tag:blogger.com,1999:blog-8136511177441456415.post9109400275130316294..comments2023-10-22T07:40:58.236-07:00Comments on seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8136511177441456415.post-23262292391996506462010-05-27T11:52:26.117-07:002010-05-27T11:52:26.117-07:00மேலும் தங்களது இந்த பதிவினை எங்களது சங்கத்தின் வளை...மேலும் தங்களது இந்த பதிவினை எங்களது சங்கத்தின் வளைத்தளமான www.vrabled.blogspot.com என்ற தளத்திலும் பதிவுசெய்திருக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/11830322969716177806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136511177441456415.post-83387549403245648762010-05-27T11:49:40.261-07:002010-05-27T11:49:40.261-07:00நண்பா. வணக்கம். நான் வெங்கட்ராமன், பொருளாளர், திர...நண்பா. வணக்கம். நான் வெங்கட்ராமன், பொருளாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம். தங்களது எண்ணங்கள் அருமை. மேலும் ஒருசில மாற்றுத்திறனுடையோரே மற்ற மாற்றுத்திறனாளர்களுக்கு உதவ முன்வருவதில்லை என்ற உண்மை மிகவும் கசப்பானது. மாறிவருகின்ற சமூக சூழலில் மாற்றுத்திறனாளர் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே பெருகிவருகின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். தங்களுக்கு ஏற்பட்ட ஓர் சிறிய சம்பவம் தங்களது மனதில் மாற்றுத்திறனாளர்கள் பற்றி ஏற்படுத்திய தாக்கத்திற்கும் அதன் மூலம் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் நான் மனதார தலைவணங்குகின்றேன். மேலும் தற்பொழுது வழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கின்ற சொல்லான மாற்றுத்திறனாளர்கள் என்ற சொல்லினை பயன்படுத்தியதற்கும் நன்றிதெரிவித்துக்கொள்கின்றேன்.<br />தங்களது பதிவு மாற்றுத்திறனாளர்களுக்கு மற்றுமன்றி அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.<br />மாற்றுத்திறனாளர் பற்றிய தங்களது பதிவிற்கு எங்களது சங்கத்தின் சார்பாக தங்களுக்கு உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/11830322969716177806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136511177441456415.post-14684740163528640672010-05-14T23:14:33.717-07:002010-05-14T23:14:33.717-07:00நல்ல அருமையான பகிர்வு...நல்ல அருமையான பகிர்வு...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com