அலைகள் நடனமாடும்
கடல் நீரில்
உப்பு கரிப்பு
இறையறிந்த ரகசியம் ....
மேகங்கள் கறுத்து
ஆகாயம் பொழிந்திடும்
மழை முத்துக்கள்
இறையறிந்த ரகசியம் ....
Wednesday, December 21, 2016
Tuesday, December 13, 2016
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன்
மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி
ஆசிரியர் - அல் அஸ்ரார் மாத இதழ்
அகில உலகத்தின் அருட்கொடையாய், முழு உலக முன்மாதிரியாய், பாருலக பேரொளியாய், ஈருலக இரட்சகராய், பாவிகளுக்கும் பரிந்து பேசும் பரிந்துரையாளராய், அகில உலகில் அவதரித்தவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் வருகையால் இவ்வுலகம் இருள் நீங்கி விடிவு கண்டது, அறியாமை அகன்றது, மடமைகள் மறைந்தன. கல்லாமை இல்லாமல் ஆனது, கண்மூடித்தனங்கள் மண்மூடிப் போயின.

Thursday, December 1, 2016
ஏகனே இறையோனே ....!
பெருமையுடன் தலைக்கனம் பிடித்தவருக்கு
===== சிறுமையே வருமென்பதை கிஞ்சித்தும்
அறியாமல் தனக்கெல்லாம் தெரியுமென
===== தற்பெருமையுடன் இப்புவிதனை மிதித்தே
நடந்திடும் மாந்தர்க்கு புத்திபுகட்டிடுவாயே
===== எல்லாமிருந்தும் தேவைகளின்றி நிறைவாய்
நித்தமும் அடியார்க்கெல்லாம் அருள்பொழியும்
===== பெருமைக்குரியவனே ஏகனே இறையோனே
படைப்பினங்கள் பலவற்றையும் மாண்புடனே
===== படைத்து இவ்வுலகினில் படைத்தோனை
தப்பாது வணங்கிடவே பணிப்பித்தோனே
===== படைப்பினில் சிறப்பாய் மாந்தரை
படைத்து தீதும்நன்றும் பகுத்தறிந்தே
===== இம்மைதனில் இயல்பாய் வாழ்ந்துகாட்டி

எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை !
Abu Haashima
எந்தத் தாயும் பெற முடியாத
அழகானக் குழந்தை !
**************
அண்ணலே யா ரசூலல்லாஹ் ...
உங்கள் கண்களை விட
அழகான கண்கள்
யாருக்கும் இல்லை !
எந்தத் தாயும்
தங்களை விட
அழகானக் குழந்தையை
பெற்றதேயில்லை !
தாங்கள்
குறையே இல்லாமல்
படைக்கப்பட்டீர்கள் ...
தாங்கள்
எப்படிப் படைக்கப்பட வேண்டும்
என்று விரும்புவீர்களோ
அப்படி !
பெருமானே
எங்கள் நாயகமே...
Sunday, November 27, 2016
இல்லையென்பது இல்லை....!
இன்பம் இல்லையென்றால்
இன்னல்களை நேரிட வேண்டியதில்லை!
இருப்பது இல்லைஎன்றால்
இழப்பதற்கு என்று எதுவுமில்லை!!
உறவுகள் இல்லையென்றால்
பிரிவெனும் கடும் துயரிருபதில்லை!
வாழ்க்கை இல்லையென்றால்
சுமைகளை சுமக்க வேண்டியதில்லை!!
இளமை இல்லையென்றால்
Saturday, November 26, 2016
பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி

(ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்scroll.in/)
பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது அதன் உள்ளடங்கிய அர்த்தம். ஆனால், பொருளாதாரத்தின்மீது ஒட்டுமொத்தமாக என்ன தாக்கம் ஏற்பட்டாலும் சரி, வளங்களின் பகிர்வின்மீது மிகப்பெரும் தாக்கம் ஏற்படும் என்பதைப் புறக்கணிக்கிறது. டீமானிடைசேஷன் என்பது பெரியதொரு வெற்றிடம் – சொல்லப்படுவதற்கு நேர் மாறாக - வலிமையற்றவர்களிடம் இருக்கும் வளங்களை செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சென்றடையுமாறு உறிஞ்சுகிற வெற்றிடம். குறிப்பாக, இந்த மாற்றம் நிரந்தரமானது.

தமிழர் பண்பாடு
சிராஜுல் மில்லத்
தமிழரின் பண்பாடு மிகச் சிறந்த பண்பாடு ! நினைவில் போற்றத்தக்க பண்பாடு.
2,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க சமுதாயத்தினர் என்று சொல்ல வேண்டுமானால், சீனர்கள் இருந்தார்கள். கிரேக்கர்கள், ரோமர்கள், அரபு மக்கள் இருந்தார்கள். நம்முடைய மக்களும் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்களை எப்படிக் கருதினார்கள். பிறநாட்டினரைப் பற்றி எந்த அளவுக்கு மதிப்பிட்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் தமிழனுடைய சிறப்பு பட்டெனத் தெரியும்.

Subscribe to:
Posts (Atom)