Wednesday, February 23, 2011

மிகவும் உதவும் டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன்


 உங்களுக்கு மிகவும் உதவும்   டிஜிட்டல் குர்ஆன்   ஆன்லைன் பார்த்து ஓதி நன்மையடையுங்கள் .இதில் குர்ஆனில் உள்ள  604 பக்கங்களும் பார்க்கலாம் .
   திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.
குர்ஆன் ஒதுவதால் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் கிடைக்கும்.
குர்ஆன் சுவனத்தின் வழிகாட்டி.


மேலும் படிக்க..இங்கு க்ளிக் செய்யுங்கள்.. http://quranflash.com/en/index.html# 





( மனதினை வசப்படுத்தும் எண்ணிறந்த numeric example)
சுரத் அல் -கஹ்ப் (Chapter: The Cave).

Download the file (PDF 530 Kb)
Source


2 comments:

  1. REALLY SUPER ANNAN FOR SUCH A WONDERFUL INFORMATION

    ReplyDelete
  2. இது பயனுள்ள தளம்.

    இதனை சிறிது காலம் மன ஓர்மையுடன் பயன்படுத்தி இறைமறையாம் திரு குரானை மனனம் செய்திட முயலுங்கள்.

    நாடுங்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான்.

    இத்தளத்தில்
    ===> தமிழில் குர்ஆன் <===

    குரானின் ஒவ்வொரு ஆயத்தும் தமிழில் அர்த்ததுடன் உள்ளது. இதன் மூலம் நாம் பெரிதும் பயன‌டையலாம்.

    அன்பர்களே கண்ணுக்கழகாக‌ பைண்டிங் செய்யப்பட்டு இறைமறையாம் திரு குரானை வீட்டில் யாவரும் காண அடுக்கி வைத்து அழகு பார்ப்பதில் எந்த பயனும் இல்லை.

    ReplyDelete