Monday, September 26, 2011

வெளிநாட்டில் இழந்தது ?

வெளிநாட்டிற்கு செல்வதால் எதனை இழந்தோம் ? நம்முடைய பெற்றோர்கள் இழந்தது என்ன ? 
"ஒவ்வொரு வெளிநாடுவாழ் தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியது. சொல்வதில் என்ன வெட்கம்? நான் அழுதேன் இதைப் பார்த்து."
மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா தனியாக வெளிநாடு செல்லுதல் (கப்பலுக்கு போன மச்சான்) திரைகடல் கடந்து திரவியம் தேடச் சென்ற கணவனின் பிரிவைத் தாங்க முடியாத மனைவியின் சோக கீதம்.

No comments:

Post a Comment