M.O.H. பாரூக் மரைகாயர்இறைவனடி சேர்ந்தார் ( இன்னாளிள்ளஹி வா இன்ன இலஹி ராஜிஊன்.)
இன்று இரவு உடல் நலம் பாதிப்பில் சென்னை மருத்துவ மனையில் மருத்துவ
பலனின்றி சுமார் 9-30 மணி அளவில் உயிர் பிரிந்தது. லயோலா கல்லுரியில் படித்தவர்
.இவர் எங்கள் உறவினரும் நண்பருமாவார் . அவரைப் பிரிந்து வருந்தும்
அனைவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும் அல்லாஹ் அமைதியை
தந்தருள்வானாக. ஆமின்
காரைக்காலைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர், அம்மாநில முதல்வராகவும்,
சபாநாயகராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இனை அமைச்சராகவும்,
சவுதி அரேபியாவின் தூதராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும்
இருந்துள்ளார்.
EX CHIEF MINISTER OF PONDICHERRY, CURRENT GOVERNOR OF KERALA EXPIRED

WHAT A SHOCKING NEWS!!
ReplyDeleteI JOINED GOVERNMENT JOB WHEN HE WAS THE C.M.
HE IS OUR FAMILY FRIEND....
OUR DEEPEST REGRETS