Sunday, October 21, 2012

இவர்களும் முஸ்லிம் பெண்கள்தான் !

இவர்களும் முஸ்லிம்கள்தான் . வீட்டில் அடங்கி கிடக்கவில்லை . யார் சொன்னது? முஸ்லிம் பெண்களுக்கு உரிமை கிடையாதென்று? முஸ்லிம் பெண்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள் அதே நேரத்தில் இஸ்லாமின் அடிப்படை கொள்கைளை விட்டுவிடுவதில்லை  தங்களது குழந்தைகளை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்கின்றார்கள் .இறைவனால் அனுமதிக்கப் பட்ட ஹலாலான உணவை சமைகின்றார்கள்,  உண்கின்றார்கள் அதே நேரத்தில் கல்வி கற்பதிலும் ஆர்வம் காட்டுகின்றார்கள் .அதிலும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தரப்பட்டுள்ளது .வியாபாரத்திலும் ஈடுபடுகின்றார்கள்

No comments:

Post a Comment