இவர்க்கும் ஒருவர் ஓதுகிறார் பாத்தி ஹா
இந்த தேசத்தில்
இவர்களின் வேஷத்தை பாத்தியா
இந்த வேசத்தில்
காவி கொள்கை போனது பாதியா
ரத யாத்திரை சென்றாய் பள்ளியை தகர்க்க
தர்காவிற்க்கு செல்வதால் முடியுமா அந்த
பழி யில் இருந்து தற்க்காக்க
வேறு பாடு இருக்கலாம் துணி கடை நல்லி யில்
சமத்துவத்தை போதிப்பதை தவிர வேறு பாடே
இல்லையடா எங்கள் இறை இல்ல பள்ளியில்
அப்படி இருந்ததை ஏன் ?? சிதைத்தாய்
மதத்தின் பெயரால் பல மனங்களை வதைத்தாய்
உண்ணவனே சொல்லிவிட்டான் உனக்கு
இல்லையாம் பிரதமர் ஆகும் தகுதி
உன்கூட உண்டவனே தர மறுத்து விட்டான்
நீ விரும்பி கேட்ட தொகுதி
அத்வானியே இது தான்
உலகம்யென்பதை உணர்ந்தாயா ???
இந்த தேச மக்களுக்கு இதை ரத யாத்திரை
சென்று உணர்த்து வாயா ?????
பஷீர்
Bassheer Ahamed
No comments:
Post a Comment