Wednesday, June 15, 2016

யாவருக்கும் இந்த மாதம் ..6 மணி நேர வேலை தான் இங்கே


Iskandar Barak

வெயில் ....
மதியம் 12 மணி கத்தார் டைம் சைட்விசிட் போயிட்டு கொஞ்ச வேலயிருந்தது முடிச்சிட்டு கிரான்மால் போயிட்டு வரும் வழியில் பார்த்தால்....46 சி காட்டுது ...யப்பா கார்ல புல் ஏசியிலயே உள்ள உட்கார முடியல வெளி வெயிலின் தாக்கம் தெரியுது ...பட்
நோன்பு இதனால் எந்த அசைவையும் நமக்கு தரவில்லை தான் .............இருந்தாலும்

காலை 5 மணிக்கே ஆரம்பித்து பத்தரை மணிக்கெல்லாம் ஆட்களை வேலை விட்டு அனுப்பி விடுவது எத்தனை நல்ல செயல் ............இது அரசாங்க உத்தரவு
முஸ்லீம் முஸ்லீம் அல்லாதோர் என்ற பாகுபாடில்லாமல் யாவருக்கும் இந்த மாதம் ..6 மணி நேர வேலை தான் இங்கே அரப்நாட்டில்
கத்தரில் கடுமையான செக்கிங் செய்வார்கள் அரசு அதிகாரிகள் ...............ஏதேனும் கம்பெனி தவறி
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாய் தெரிந்தால் அந்த கம்பெனி யோட கெதி அதோ கெதிதான்
அருமயான அரசாங்கம் ...கத்தார்

Iskandar Barak

No comments:

Post a Comment