Showing posts with label அப்துல் கலாம். Show all posts
Showing posts with label அப்துல் கலாம். Show all posts

Monday, July 27, 2015

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்


மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி ஒட்டு மொத்த இந்திய மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

நமது நாட்டில் எத்தனையோ குடியரசு தலைவர்கள் அவர்களது பதவி காலத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்கள்,உறவுகள்,நண்பர்கள் வட்டமென ஒரு பெரும்படையுடன் ராஷ்ட்ரபதி மாளிகையில் வருட கணக்கில் தங்கி அரசு பணத்தில் சுகபோகமாக வாழ்ந்த நிலையில் அப்துல் கலாம் மட்டுமே தனியொரு ஆளாக தங்கியிருந்து தமது பதவி காலத்தை நேர்மையாக முடித்தார்.

LinkWithin

Related Posts with Thumbnails