நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பனுக்கு சமம் என்பார்கள்.
ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள், 1616 ம் ஆண்டு ஏப்ரல் 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை நினைவு கூரும் வகையில், ஏப்ரல் 23ம் தேதியை, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.