Showing posts with label சிறப்புத் தொழுகை. Show all posts
Showing posts with label சிறப்புத் தொழுகை. Show all posts

Friday, May 6, 2011

ஒசாமாவுக்கு சென்னை, கொல்கத்தாவில் சிறப்புத் தொழுகை!

அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

தொலைதூரங்களில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். அந்த அடிப்படையில் ஒசாமா பின் லேடனுக்காக சென்னையில் உள்ள மக்கா மசூதி மற்றும் கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் மசூதி ஆகிய இடங்களில் "இறப்புத் தொழுகை"கள் நடத்தப்பட்டன.

LinkWithin

Related Posts with Thumbnails