Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts
Tuesday, January 7, 2014
வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு!
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றின் வரவு காரணமாக, படித்த நடுத்தரவர்க்கத்தின் இடப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் என்ற எல்லையைத் தொடுவதற்குக் காத்திருக்கின்றன. கிராமப்புற மனிதர்கள் பிழைப்பு தேடி மாவட்டத் தலைநகரங்களில் அல்லது சென்னைக்கு நகர்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Labels:
தீவிரவாதம்,
நல்லிணக்கம்,
முஸ்லிம்கள்,
வாடகை வீடு
Friday, August 12, 2011
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? உங்கள் அனைவரையும் கவரும். பகுதி 1. VIDEO 1&2 of 14.
சற்று பொறுமையுடன் காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.
தீவிரவாதத்தின் காரணகாரியங்கள் என்னென்ன?. பயங்கரவாதத்தின் பொருள் என்ன?
நீதிஅரசர் ஜஸ்டிஸ் ஹோபெட் சுரேஷ் அவர்கள் தலைமையில் டாக்டர் சாகிர் நாயக் அவர்களின் விளக்க உரையும் கேள்வி பதில்களும்.
விடியோ வாயிலாக உங்கள் முன் வைக்கப்படும் விளக்கங்கள்.

முஸ்லீம். டாக்டர் சாகிர் நாயக்,
வீடியோ
Subscribe to:
Posts (Atom)