நடைப்பயணமாக புறப்பட்டு ஆயிரம் மைல்களைக் கடந்து நாற்பத்து ஏழு வயது போஸ்னியன் முஸ்லிம் தனது ஹஜ்ஜுப் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக இறுதியாக புனிதமிகு மக்காவை வந்தடைந்தார்.
தனது வாழ்வின் கனவை,நினைவை ,கடமையை நிறைவேற்றுவதில் மன உறுதியுடன் செயல்பட்டார் .
தன்னிடம் அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமையால் நடைப்பயணம் மேற்கொண்டதாக செனட்ஹட்ஜிக் சொல்கின்றார் அவர் வைத்திருந்த 200 (ஈரோஸ்) பணத்துடன் சவூதிக்கு புறப்பட்டதாக சொல்கின்றார்
