Showing posts with label நீடூர் - நெய்வாசல். Show all posts
Showing posts with label நீடூர் - நெய்வாசல். Show all posts

Friday, May 18, 2012

தேர்தலில் புதுமை காணப்போகும் நீடூர் - நெய்வாசல் !

 எத்தனையோ  தேர்தல் கண்ட  நீடூர் - நெய்வாசல் மக்களுக்கு (ஜமாத்தார்களுக்கு) இது ஒரு புது வகையான ஜமாஅத் தேர்தல்.
வோட்டுப் போடாமலேயே அரசியல் பேசி வரும் சில மக்களுக்கு இந்த தேர்தலும் ஒரு விதிவிலக்கா! நாம் அறியோம்!
ஒரு சில இடங்களில் கண்ட தேர்தல் நீடூர் - நெய்வாசலுக்கும்  வந்து விட்டது. இது ஒற்றுமை இல்லாமையால் வந்த வினையா அல்லது அவசியமான ஒன்றா! ஒரு காலம் இருந்தது போட்டியின்றி தேர்வு செய்யும் முறை.காலம்தான் பதில் சொல்லும் . அனைத்தையும் அறிந்தவன் இறைவன். அவன் நாடிய பின் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
 இது மற்ற இஸ்லாமிய கிராமங்களுக்கும் தொடரலாம்.
விவரம் அறிய கீழ் உள்ள லிங்க்குகளை கிளிக் செய்து படியுங்கள்!

 ஜூன் 16 ஆம் தேதி இரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய நிர்வாகத்தேர்தல்! முறைப்படி அறிவிக்கப்பட்டது!

  Source : http://www.nidurneivasal.org/2012/05/16.html

இறுதியாக நீடூர் - நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அ...

Source : http://mynidur.blogspot.in/2012/05/blog-post_3690.html?spref=fb

 நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள்

Source :  http://nidur.info/

 நீடூர்-நெய்வாசல் ஜாமியா மஸ்ஜித் தேர்தல் விதிமுறை இன்றுமுதல் அமுலாகிறது
 Source : http://nidurnet.blogspot.in

தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தற்ப்போது வெளியிடப்பட்டது வக்ஃப் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஜுன் 16ம்தேதி தேர்தல்

Source :  http://nidurnet.blogspot.in/

 

ஜூன் 16 நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் தேர்தல்! வக்ப் வாரிய அதிகாரி பிரத்யேகப் பேட்டி!

 Source : http://niduronline.com/?p=9154

Sunday, July 10, 2011

S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு

மர்ஹூம் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள் 1980களில் துபை-ஹாங்காங் சென்ற போது எடுத்த படங்கள்  "சலவாத் பாவா" பற்றி S.R.S. ஹஜ்ரத்

LinkWithin

Related Posts with Thumbnails