Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Saturday, July 30, 2011

ரீங்காரத்தில் வந்த ஒரு காரம்

டியர் மிஸ்டர் கடவுள்ஸ்,
உங்களது மத பொஸ்தகங்கள் மற்றும் உங்களது தூதர்களின் வாழ்க்கை வரலாறு வகையறாக்களை பூமியில் இருந்து அள்ளிக்கொண்டு போகவும். உங்களால் பட்டது போதும்

நோர்வே ‍ - கிறிஸ்த்துவ தீவிரவாதத்திற்கு பலி
இந்தியா - இந்து இஸ்லாம் தீவிரவாதத்திற்கு பலி
இலங்கை - பௌத்த தீவிரவாதத்திற்கு பலி

இது வரை உங்களால் செத்தவன் எல்லாம் மனிதர்களே.
உங்களுக்கா​ன சண்டையில், இதுவரை எந்தக் கடவுளும் சாகாதது எனக்கு ஆச்சர்யமாய் இல்லை. ஏன் என்றால் தலைவர்கள் என்று தீக்குளித்து உள்ளார்கள்?

(எழுதியது நானல்ல. இது ரீங்காரத்தில் கண்டெடுத்த முத்து)
Source: http://anbudanbuhari.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails