Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts
Friday, February 7, 2014
[தமிழ் உலகம்] மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு
குட்டை உருவம் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் !!!!!!
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.
Labels:
அகத்தியர் கண்டுபிடிப்பு,
தமிழ் உலகம்,
மின்சாரம்
Saturday, October 27, 2012
சீனா பயண அனுபவம்! - (பகுதி 3)
பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 3
என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.
நானும் எனது நண்பன் “ஜேம்ஸ்” ம் காரிலிருந்து இறங்கியவுடன்
"நீ ஹாவ்" ( நீங்கள் நலமா ? ) என்றேன் எனது குடியிருப்பின் பாதுகாவலரிடம் அவனோ “ ஹாவ் ” ( நலம் ) என்றான்.

இங்கே அடுக்குமாடி களைப் பொருத்தவகையில் சதுர மீட்டரில் கணக்கீடு செய்து விலைகளை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள், விலைகளைப் பொருத்தவரையில் மலிவாகவே உள்ளது. மேலும் முறையாக அரசின் அனுமதிப்பெற்று அதில் பூங்கா, வாகன நிறுத்துமிடம், மின் கசிவு தடுப்பு சாதனம், பாதுகாப்பு சாதனம், குழாய் எரிவாயு இணைப்பு போன்றவைகள் அமையப்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் பயன்தரும் அனைத்து இல்லப் பொருள்களும் அடங்கியிருக்கும்.
“ குறிப்பாக நம்மூர் ரியல் எஸ்டேட் எஜமானிகள் கவனிக்கப்படவேண்டியவை, வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்கள் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது என்பது ஓரளவுக் குறையும்.”

குடியிருப்பு,
சீனா,
தண்ணிர் விநியோகம்,
மின்சாரம்
Saturday, December 18, 2010
என் வழி தனி வழி !
"என் வழி தனி வழி . இதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை ".என் கருத்தில் முழு நம்பிக்கை ஆனால் எல்லா நேரத்திலும் நான் அதில் ஒத்துப்போவதில்லை
-வெள்ளை மாளிகையின் முன்னாள் வெள்ளையர் .
"மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன்பு நாங்கள் மெழுகுவர்த்தி வைத்து தொலைகாட்சி(டெலிவிசன்) பார்பதுண்டு."
இங்கிலாந்து மாணவர் கேட்டபோது அளித்த பதில்.
சொல்லியிருப்பார் என்று ஒரு சின்ன (சுட்ட!!!!) கற்பனை
Labels:
தொலைகாட்சி,
மின்சாரம்,
மெழுகுவர்த்தி
Subscribe to:
Posts (Atom)