Showing posts with label ரபிய்யுல் அவ்வல். Show all posts
Showing posts with label ரபிய்யுல் அவ்வல். Show all posts

Thursday, January 2, 2014

அண்ணலெம்பெருமானே அகிலத்தின் அருட்கொடையே...


ரபிய்யுல் அவ்வல்
பூத்து விட்டதோ !

அண்ணலெம்பெருமானே
அகிலத்தின் அருட்கொடையே...
மனசுக்குள்ளே
எங்களுக்கு
மகிழ்ச்சியின்
மலர் வாசம் வீசுகிறதே !

உங்கள் கஸ்தூரி வாசனையை விட
வேறெந்த மணமும் மேலானதில்லை !
அதை ...
சுவனத்தில் நாங்கள்
சுவாசிப்பதற்காக
உங்கள் முஹப்பைத்தை
இங்கே நாங்கள்
வாசிக்கிறோம் !

LinkWithin

Related Posts with Thumbnails