Showing posts with label Eid prayer. Show all posts
Showing posts with label Eid prayer. Show all posts

Sunday, August 19, 2012

துபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரண ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், நிறைந்த மனஅமைதியையும் ஏக இறைவன் தந்தருள வேண்டுமென்று இந்த ஈகை பெருநாளின் தருணத்தில் மனமார பிரார்த்திக்கின்றேன். உங்கள் துஆக்களில் என்னையும், என் குடும்பத்தினரையும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர் - நெய்வாசல்
வஸ்ஸலாம்,

Assalamu allikkum
warmest Eid Greetings with wishes for you,friends and your family
May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!              
                             
                
                   S.E.A.Mohamed Ali Jinnah, ("nidurali")

LinkWithin

Related Posts with Thumbnails