Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts
Friday, October 26, 2012
துபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in dubai (video)
துபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in dubai (video)
DUBAI EID AL AHADA PART1
DUBAI EID AL AHADA PART2.
Labels:
Eid in duba,
video,
காணொளி,
துபாயில் தியாகத் திருநாள்
Tuesday, January 31, 2012
என்ன படிக்கலாம்! எப்படி படிக்கலாம்!.
உனக்குள் சுரங்கம்
"வாழ்வின் லட்சியம்" மனிதவளம் மேம்படுகிறது
S.A.மன்சூர் அலி அவர்களுடன் கலந்துரையாடல்
M.அஷ்ரப் அலி, J.P.M. ஜவஹர் அலி
நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/
Labels:
video,
உனக்குள் சுரங்கம்,
மனிதவளம்,
வாழ்வின் லட்சியம்
Friday, July 15, 2011
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ !
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!
இம்மைக்கும் மருமைக்குமாய் இறைவன் நம்மை படைத்தான்
இரண்டிலும் மேன்மை பெற இருகல்வி நமக்கு அளித்தான்
இரண்டையும் இருகண்களாய் எடுத்துக்கோ
இதுதான் நமக்கு சரி புரிஞ்சிக்கோ
"மொவ்டிகமாய்" ( அறியாமையாய் )இருக்க மார்க்கம் சொல்லவில்லை
மார்க்கம் சொல்லாததை மதித்திட தேவை இல்லை
மனசிலே படிக்கினும்னு நினச்சிக்கோ
அதிலே மாபெரும் சிறப்பு இருக்கு புரிஞ்சிக்கோ
ஒன்னுமில்லா மாபிள்ளைக்கே ஒரு லட்சம் கைக் கூலி
உன்னுடைய உன் "உம்மா" (அம்மா) "வாப்பா" (அத்தா- அப்பா) சொத்து பத்து எல்லாம் காலி
இந்த நிலை மாறனும்னா உன்னுடைய நிலை உயர வேண்டும்
உலகம் உன்னைபத்தி ஒசத்தியா பேச வேணும்
அதற்கு ஒரு வழி கல்விதான் அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்
உன்னுடைய முன்னோர்கள் ஒரு நாள் உலகாண்டார்
உயர்வின் உச்சியிலே உலக புகழ் சேர்த்தார்
ஏண்டி தாழ்ந்து விட்டாய் தங்கமே
எழுந்திரு எழுச்சி பெரு செல்வமே
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதிய இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ!

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
அல்ஹம்துலில்லாஹ்!
The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக."
நம் அனைவரது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தர வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக. ஆமீன் !

உங்களது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தரும். வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக.
Labels:
video,
இஸ்லாம்,
தேரிழந்தூர் தாஜுதீன்
Tuesday, July 5, 2011
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்!
தாய்லாந்து நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னர் அங்கிருந்து விரட்டப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் இளைய தங்கை யிங்லுக் சினவத்ரா, அபார வெற்றி பெற்று பிரதமர் பதவியைப் பிடித்துள்ளார். இவர் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் இத்துடன் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்த தக்ஷன் சினவத்ராவுக்கு எதிராக ராணுவத்தின் உதவியுடன் மக்கள் புரட்சி வெடித்தது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் மாறி மாறி வந்த போதும் தாய்லாந்தில் கலவரங்கள் ஓயவில்லை. இந்நிலையில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சினவத்ராவின் இளைய தங்கையான யிங்லுக் பியூ தாய் என்ற கட்சியின் தலைமையில் போட்டியிட்டார். "தாய் மக்களுக்காக" என்ற அர்த்தம் வரும் இக்கட்சியின் தலைவர் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட தக்ஷின் சினவத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் 44 வயதான யிங்லுக் தலைமையிலான கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து யிங்லுக் பிரதமராக பொறுப்பேற்கிறார். தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் இத்துடன் அவருக்குக் கிடைத்துள்ளது.
யிங்லுக் இதுவரை எந்த அரசுப் பொறுப்பையும் வகித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் எப்படி தாய்லாந்து நாட்டை நிர்வகிக்கப் போகிறார் என்று சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் தாய்லாந்து மக்கள் குறிப்பாக பெண்கள் யிங்லுக்கின் திறமையைப் போற்றுகின்றனர். அவர் மிகச் சிறந்த நிர்வாகி, சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.
கலவரங்களுக்கிடையில் தத்தளிக்கும் தாய்லாந்தில் யிங்லுக் அமைதியைக் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் நிலவுகிறது.
Source : http://www.inneram.com
--------------------------------------------------------------

Sunday, March 20, 2011
Dr. H.M. நத்தர்சா கவிதை படிக்கிறார் @ Pothigai TV.
சென்னை புதுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மு.நத்தர்சா அவர்கள் படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Source
Source
Monday, January 31, 2011
எகிப்திலிருந்து இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் ஓட்டம்
OurUmmah: எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக வெளிநாடுகள் தமது மக்களை பாதுகாப்பாக விசேட விமானங்களின் ஊடாக வெளியேற்றி வருகின்றது இந்த நிலையில் இஸ்ரேல் தனது தூதரக அதிகாரிகளையும் அவர்களின் உறவினர்களையும் கடந்த வெள்ளிகிழமை விசேட ஹெலிகொப்டர் மூலமாக கெய்ரோ விமான நிலையத்துக்கு அழைத்து வந்து விமானம் மூலம் டெல் அவிக்கு கூட்டி சென்றுள்ளது நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கெய்ரோவில் அமைத்துள்ள இஸ்ரேல் தூதரகத்ததை நோக்கி பாரிய ஆர்பாட்ட ஊர்வலம் சென்றதாக ரஷ்யா டுடே தொலைக்காட்சி தெரிவித்துள்ளது ரஷ்யா டுடே நேற்று பதிவு செய்துள்ள சில காட்சிகள் Video விரிவாக
Source : http://ourummah.org/2011/01/31/
Wednesday, August 18, 2010
Thursday, August 12, 2010
பள்ளியில் இரவுத்தொழுகையை தொழுதுவிட்டு பிறகு தனியாக தஹஜ்ஜத் தொழலாமா? – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on 12th August 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)நாள் : 21-08-2008
இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா
ஆடியோ : (Download) {MP3 format -Size : 864 KB}
வீடியோ : (Download) {FLV format – Size : 8.50 MB}
தொடர்புடைய ஆக்கங்கள்:
- வித்ரு தொழுகை வாஜிபா? அதை எவ்வாறு தொழ வேண்டும்? – Audio/Video
- வித்ருடைய தொழுகையை மஃரிபுடைய தொழுகையைப் போன்று தொழலாமா? – Audio/Video
- இரவுத்தொழுகைகளில் ஓதுவதற்கென்று குறிப்பிட்ட சில சூராக்கள் இருக்கிறதா? – Audio/Video
- இரவுத்தொழுகையை நான்கு நான்கு ரக்அத்களாக தொழலாமா? – Audio/Video
- வித்ரு தொழுகையில் அவசியம் குனூத் ஓதவேண்டுமா? – Audio/Video
Subscribe to:
Posts (Atom)