ஆறில்லா ஊரின் அழகு பாழ்' என்றார் அவ்வை..ஈரம் இழந்த ஆறுகளின் நிலை கண்களை ஈரம் ஆக்குகின்றன.
காவிரியின் பிள்ளைகளில் ஒன்றான திருவாரூர் ஓடம்போக்கியாறு பற்றி 'ஒரு நதியின் சடலம்' என்ற எனது கவிதையை வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.
ஆற்றை விடவும் ஊருக்கு அழகு சேர்ப்பவைக் குளங்கள்.
சிலநாள்கள் விடுமுறையில் சொந்த ஊர் வந்த நான் என் பாசத்திற்குரிய பழையகுளங்களைத் தேடிச்சென்றேன்.
அல்லிக்குளம், பிடாரிகுளம்,பள்ளிவாசல்குளம்,ஐநூற்றுபிள்ளையார்குளம்.. என திருவாரூரின் எல்லாக் குளங்களும் படுகொலைச் செய்யப்பட்டுவிட்டன.
Thursday, October 9, 2014
Thursday, October 2, 2014
தியாகத் திருநாள் - நினைவுகள்
(கவிஞர் ப.அத்தாவுல்லா)
பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.
அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.
'எங்களை இங்கே விட்டுவிட்டுச்செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?'
'ஆமாம்'
'அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்' – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் 'கஅபா'.
பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.
அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.
'எங்களை இங்கே விட்டுவிட்டுச்செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?'
'ஆமாம்'
'அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்' – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் 'கஅபா'.
Labels:
இறைவன்,
ஓர்குலம். ஒன்றே குலம்,
தியாகத் திருநாள்,
நினைவுகள்,
ஹஜ்ஜு
Monday, September 29, 2014
சமையல் எக்ஸ்ப்ரஸ் 100 கட்டுரைகள்
| கைமா நூடுல்ஸ் | View | |||
| சுட்ட கத்தரிக்காய் சம்பல் (பேச்சுலர்ஸ் சமையல்) | View | |||
| கோழிக்குழம்பு | View | |||
| மிளகுக்கறி (பேச்சுலர்ஸ் சமையல்) | View | |||
| இறால் மசாலா | View | |||
| நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்) | View | |||
| அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்) | View | |||
| மாசி தொக்கு | View | |||
| ஓட்ஸ் ரவா தோசை oats dhosa | View | |||
| கறிவேப்பிலை சாதம் | View | |||
| காலிப்ளவர் பிரியாணி | View | |||
| பிரியாணி பிரட் ஆம்லெட் | View | |||
| கோபி ரைஸ் | View | |||
| வாழைப்பூ பீட்ரூட் வடை | View | |||
| தேங்காய் சாதம் (ப்ரைட் ரைஸ்) | View | |||
| தக்காளி சாதம் | View | |||
| ஷாஹி வெஜ் பிரியாணி | View | |||
| ப்ளைன் சிக்கன் பிரியாணி | View | |||
| சிக்கன் கிரேவி நூடுல்ஸ் | View | |||
| பிஸ் ப்ரைட் ரைஸ் | View | |||
| பலாபழ போண்டா மற்றும் தோசை | View | |||
| டொமெட்டோ நூடுல்ஸ்/ tomato noodles | View | |||
| கொத்து புரோட்டா | View | |||
| பீர்க்கங்காய் காராமணி குழம்பு | View | |||
| ஆப்பம் | View | |||
| ஆனியன் ரைஸ் | View | |||
| டொமெட்டோ ரைஸ் | View | |||
| வெங்காய பாவற்காய் பொரியல் | View | |||
| காஜர் ரைஸ் | View | |||
| சிக்கன் லேயர் பிரியாணி | View | |||
| புடலங்காய் சாதம் | View | |||
| நாசிகோரிங் | View | |||
| வெண்டைக்காய் புளிகறி/ வெண்டைக்காய் மண்டி | View | |||
| நண்டு மசாலா | View | |||
| இறால் 65 | View | |||
| பெப்பர் சிக்கன் | View | |||
| சிம்பிள் தேங்காய் சாதம் | View |
நன்றி http://samayalexpress.blogspot.in/
Amina Mohammed
Labels:
அறுசுவை,
கட்டுரைகள்,
சமையல்
இஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்
| மாணவர்களும், தொழுகையும் | View | |||
| தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்... | View | |||
| இது வேண்டாம்..அது... | View | |||
| கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்) | View | |||
| இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..? | View | |||
| தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும் | View | |||
| இஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்????? | View | |||
| மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா! | View | |||
| கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? -3ம் பரிசு பெற்ற கட்டுரை (இப்னு முஹம்மத்) | View | |||
| இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள் | View | |||
| இன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல! | View | |||
| நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா? | View | |||
| டெல்லி கற்பழிப்பு சம்பவம் எதிரொலி- சட்டத்தால் தடுக்க முடியுமா?? | View | |||
| ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள் | View | |||
| கட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வேண்டுகோளுக்கிணங்க... | View | |||
| மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் | View | |||
| இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி | View | |||
| ஆண் பாவம்.. | View | |||
| தன்னம்பிக்கையின் சிகரம்-இப்ராஹீம் (அலை) | View | |||
| உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா... | View | |||
| குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை | View | |||
| பஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1) | View | |||
| முஹம்மத்- யார் இவர் | View | |||
| இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்? | View | |||
| இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா? | View | |||
| பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா??? | View | |||
| நீங்க 'ரமலான் முஸ்லிமா'???? | View | |||
| திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? | View | |||
| பெண்களுக்கு ஸகாத் கடமையா? | View | |||
| ரமலானும், அந்த ஏழு நாட்களும் | View | |||
| ஓடிப்போவது ஏன்? எதற்காக? | View | |||
| ஃபேமிலி இங்கயா? ஊர்லயா? | View | |||
| முதுகுக்குப் பின் நாக்கு!!! | View | |||
| உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு) | View | |||
| இந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன? | View | |||
| இந்த இழிநிலைக்கு காரணம் யார்? | View | |||
| இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! | View | |||
| வேண்டாமந்த சுதந்திரம்??!!! | View | |||
| ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப் | View | |||
| சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை | View | |||
| நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்! | View | |||
| இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!! | View | |||
| என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்? | View | |||
| இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன? | View | |||
| ஆம்!!! நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான்.......!!! | View | |||
| பர்தா என்ன சாதிக்கவில்லை??? | View | |||
| பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!! | View | |||
| சிறகுகள் விரியட்டும்.... | View |
Thursday, September 25, 2014
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த முத்தான துஆக்கள் 100.
பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
********************************************************************
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த முத்தான துஆக்கள் 100.
| சபையை முடிக்கும் போது | துஆ, முத்தான துஆக்கள். | View | ||
| தெரியுமா உங்களுக்கு? | View | |||
| ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? | View | |||
| இஸ்லாமிய கேள்வி பதில் | View | |||
| பரகத் பொருந்திய ரமலான் மாதம் கேட்கவேண்டிய துஆ | View | |||
| ஹதீஸ் 3 | View | |||
| ஹதீஸ் - 2 | View | |||
| பயண துஆ,பயணத்தின் போது | View | |||
| ஹதீஸ் - 1 | View | |||
| "தொழுகை தொழுகை" | View | |||
| கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ | View | |||
| வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை! | View | |||
| நோயாளியை விசாரிக்கச் சென்றால் | View | |||
| Surat Al-Humazah (The Traducer) - سورة الهمزة | View | |||
| Latest Model Abaya/Burka Speeded Work | View | |||
| ஸஹர் செய்வதின் சிறப்பு | View | |||
| ஜனஸா தொழுகையின் போது என்ன ஓதுவது? | View | |||
| தொழுகை | View | |||
| தினம் கேட்கவேண்டிய துஆ | View | |||
| தொழுகை - பிரார்த்தனை | View | |||
| இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள் | View | |||
| ஒரு துளி கடல் | View | |||
| ஈத்கா - தொழுகைத்திடல் | View | |||
| உளு செய்து முடித்தபின் ஓதும் துஆ | View | |||
| அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை | View | |||
| சென்னை ப்ளாசா வில் இருக்கும் பொருட்கள் | View | |||
| *பிஸ்மி* சொல்லி குடிமா | View | |||
| இவர்தாம் முஹம்மது | View | |||
| பணியாளர்களை நேசித்தல் | View | |||
| ஹதீஸ் - அக்கம் பக்கம் | View | |||
| முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும் | View | |||
| அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் | View | |||
| அல்லாஹ்வின் அற்புதங்கள் ! | View | |||
| உம்ரா, ஹஜ் பயணம் சின்ன டிப்ஸ் - 1 | View | |||
| ஹாஜிகளுக்குமுக்கிய அறிவுரைகள்! | View | |||
| சென்னை ஃப்ளாசா -chennai plaza | View | |||
| ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை | View | |||
| எல்லாப் பெண்களுமே மகாராணிகளே..... | View | |||
| இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்).... | View | |||
| மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் | View | |||
| துபாயில் ஜெர்மானியப் பயணியின் ரமலான் மாத அனுபவம் | View | |||
| பரகத் பொருந்திய ரமலான் மாதத்தில் ஓத வேண்டிய தூஆக்கள் | View | |||
| ரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள். | View | |||
| புனித ரமலானே வருக | View | |||
| ஏன் இப்படி திடீருன்னு | View | |||
| இஸ்லாமியப் பொதுஅறிவு | View | |||
| ஹதீஸ் | View | |||
| சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள் | View | |||
| முஹர்ரம் 9, 10 அல்லது 10,11 நோன்பு வைப்பது சுன்னத்தாகும் | View | |||
| ஹஜ் உம்ரா செல்ல போறீங்களா? சின்ன டிப்ஸ் பாகம் – 3 | View | |||
| உம்ரா ஹஜ் செல்ல போகிறீர்களா? குழந்தைகள் ஜாக்கிரதை | View | |||
| இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா | View | |||
| இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஷவ்வால் | View | |||
| பொறுமை | View | |||
| இஸ்லாமியா வரலாற்றில் இந்த மாதம் : ரஜப் | View | |||
| சோதனை ஏற்படும் போது | View | |||
| கஷ்டம் ஏற்படும் போது | View | |||
| பத்து விர்துகள். | View | |||
| அமீரகத்திலிருந்து விமானம் மூலம் உம்ரா பயணத்திற்கு | View | |||
| சுயபரிசோதனை! | View | |||
| என்றும் மொழிந்துடுவோம் லாயில்லாஹ இல்லல்லாஹ் | View | |||
| விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் | View | |||
| செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 4 | View | |||
| செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 3 | View | |||
| செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 2 | View | |||
| செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 1 | View | |||
| ஆஷூரா நாளின் சிறப்பு மற்றும் தூஆ | View | |||
| முஹர்ரம் மாதம் - ஆஷுரா | View | |||
| எல்லோருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள். | View | |||
| ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம் | View | |||
| நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் | View | |||
| ரமலான் மாதம் ஓத வேண்டியவை | View | |||
| குழந்தைகளை முதல் முதல் பள்ளிக்கு அனுப்பும் போது | View | |||
| கோபம் நீங்க தூஆ | View | |||
| ரபிஷ் ரஹ்லி | View | |||
| அது ஒரு காகம் | View | |||
| சூரிய, சந்திர கிரகண தொழுகைகள்: | View | |||
| ஸலவாத்தன் துனஜ்ஜின்னா | View | |||
| நலன்கள் அனைத்தும் பெற | View | |||
| துன்பங்களை நீக்கும் ஏழு ஆயத்துகள். | View | |||
| இறைவனிடம் மட்டும் இறைஞ்சுவோம். | View | |||
| நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்ட பிராத்தனைகள் | View | |||
| மனனம் செய்ய முத்தான தூஆக்கள் | View | |||
| . பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். | View | |||
| பாவ மன்னிப்புக்கு | View | |||
| ஆபத்துகள் நீங்கிட தூஆ | View | |||
| கல்வி ஞான விருத்திக்கும், நினைவு தரிபடுவதற்கும் ஓதும் தூஆ | View | |||
| மன அமைதிக்கு சிறந்த துஆ | View | |||
| பிரயாணத்தில் பாதுகாப்பைப் பெற | View | |||
| தீராத நோய்கள் தீர ஓதும் தூஆ | View | |||
| மன அமைதிக்கு சிறந்த தூஆ | View | |||
| நற்சுகத்தைப் பெற | View | |||
| அல்லாவிடம் மட்டும் இறைஞ்சுவோம். | View | |||
| மகன் தந்தைக்கு செய்யும் தூஆ | View | |||
| தூஆக்கள் ஓதும் போது | View | |||
| தூஆ | View | |||
| he Simple Biography of Prophet Muhammad (PBUH) | View | |||
| மக்கா | View | |||
| ஜம் ஜம் | View | |||
| மதினா ரவ்லா ஷரிப் | View |
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்களின் வலைபூக்கள்
Tuesday, September 23, 2014
சர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)
நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்
மூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!
இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.
இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.
ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களுக்கானஆதரவும் எதிர்ப்பும்
அமெரிக்காவின் கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘பியூ’ அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய மக்களிலேயே ஃபிரான்ஸ் மக்கள்தான் அதிகமாக முஸ்லிம்கள்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பதாகவும் அதிக வெறுப்பைக் காட்டுவதில் இத்தாலியர்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உன்னை நம்பினோர் நெஞ்சுக்கு நலம் கொடு !
இறைவா...
நீ
ஆற்றல்களின் அரசன் !
சேயை
சுமக்க வைத்து
பெண்ணை
தாயாக்கித் தருபவன் !
விதையை புதைக்க வைத்து
மரத்தில்
கனியைத் தருபவன் !
காயத்தைப் படைத்து
அதில்
காயத்தை வைப்பவன் !
நஞ்சுக்குள்ளும்
மருந்தை வைப்பவன் !
கண்ணுக்குள்ளே
ஈரம் வைத்து
சுரக்க வைப்பவன் !
நெஞ்சுக்குள்ளே
பாசம் வைத்து
இரங்க வைப்பவன் !
இரந்தும்
விழி சுரந்தும்
உன்னிடம்
இறைஞ்சுகிறேன்
யா அல்லாஹ் ....
உன்னை நம்பினோர்
நெஞ்சுக்கு
நலம் கொடு !
அவரைத் தீண்டிய
நோய்க்கு
விடை கொடு !
உன்னைத் தொழுதோர்க்கு
நீயே
சுகம் கொடு !
அருளாளா ...
என் வேண்டுதலுக்கு
அருள் கொடு
அருளே கொடு !
ஆமீன் !
நீ
ஆற்றல்களின் அரசன் !
சேயை
சுமக்க வைத்து
பெண்ணை
தாயாக்கித் தருபவன் !
விதையை புதைக்க வைத்து
மரத்தில்
கனியைத் தருபவன் !
காயத்தைப் படைத்து
அதில்
காயத்தை வைப்பவன் !
நஞ்சுக்குள்ளும்
மருந்தை வைப்பவன் !
கண்ணுக்குள்ளே
ஈரம் வைத்து
சுரக்க வைப்பவன் !
நெஞ்சுக்குள்ளே
பாசம் வைத்து
இரங்க வைப்பவன் !
இரந்தும்
விழி சுரந்தும்
உன்னிடம்
இறைஞ்சுகிறேன்
யா அல்லாஹ் ....
உன்னை நம்பினோர்
நெஞ்சுக்கு
நலம் கொடு !
அவரைத் தீண்டிய
நோய்க்கு
விடை கொடு !
உன்னைத் தொழுதோர்க்கு
நீயே
சுகம் கொடு !
அருளாளா ...
என் வேண்டுதலுக்கு
அருள் கொடு
அருளே கொடு !
ஆமீன் !
******************
சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு
சவூதி ரியாத் பள்ளிக்கூட விழாவில்
என் பேரன் ரஸீன்
சவூதி உடை அணிந்து
கலந்து கொண்ட காட்சி !
சவூதி ரியாத் பள்ளிக்கூட விழாவில்
என் பேரன் ரஸீன்
சவூதி உடை அணிந்து
கலந்து கொண்ட காட்சி !
Subscribe to:
Posts (Atom)








