Saturday, November 9, 2019

ஹூதைபிய்யா உடன்படிக்கையின் ஒரு அம்சம்..

Saif Saif

"குறைஷிகளில் யாராவது தன் பாதுகாவலராக நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி தப்பித்து முஹம்மதிடம் வந்தால் அவரை குறைஷிகளிடம் அனுப்பி விட வேண்டும்..
ஆனால் முஹம்மதிடம் உள்ளவர்கள் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்து விட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி
அனுப்பப்பட மாட்டார்.."

இது ஹூதைபிய்யா உடன்படிக்கையின்
ஒரு அம்சம்..

என்ன ஒரு அம்சம் இது. ஒரு சாராருக்கு சார்பாக மட்டுமே எழுதப்பட்ட உடன்படிக்கை.‌
ஆனாலும்
நபியவர்கள் எதுவும் சொல்லவில்லை.
ஏற்றார்கள்..

அது மட்டுமா இந்த உடன்படிக்கையை
எழுதும் போது

"இது அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது"

LinkWithin

Related Posts with Thumbnails