Monday, September 29, 2014

சமையல் எக்ஸ்ப்ரஸ் 100 கட்டுரைகள்

கைமா நூடுல்ஸ்
View

சுட்ட கத்தரிக்காய் சம்பல் (பேச்சுலர்ஸ் சமையல்)

View

கோழிக்குழம்பு

View

மிளகுக்கறி (பேச்சுலர்ஸ் சமையல்)

View

இறால் மசாலா

View

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

View

அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)

View

மாசி தொக்கு

View

ஓட்ஸ் ரவா தோசை oats dhosa

View

கறிவேப்பிலை சாதம்

View

காலிப்ளவர் பிரியாணி

View

பிரியாணி பிரட் ஆம்லெட்

View

கோபி ரைஸ்

View

வாழைப்பூ பீட்ரூட் வடை

View

தேங்காய் சாதம் (ப்ரைட் ரைஸ்)

View

தக்காளி சாதம்

View

ஷாஹி வெஜ் பிரியாணி

View

ப்ளைன் சிக்கன் பிரியாணி

View

சிக்கன் கிரேவி நூடுல்ஸ்

View

பிஸ் ப்ரைட் ரைஸ்

View

பலாபழ போண்டா மற்றும் தோசை

View

டொமெட்டோ நூடுல்ஸ்/ tomato noodles

View

கொத்து புரோட்டா

View

பீர்க்கங்காய் காராமணி குழம்பு

View

ஆப்பம்

View

ஆனியன் ரைஸ்

View

டொமெட்டோ ரைஸ்

View

வெங்காய பாவற்காய் பொரியல்

View

காஜர் ரைஸ்

View

சிக்கன் லேயர் பிரியாணி

View

புடலங்காய் சாதம்

View

நாசிகோரிங்

View

வெண்டைக்காய் புளிகறி/ வெண்டைக்காய் மண்டி

View

நண்டு மசாலா

View

இறால் 65

View

பெப்பர் சிக்கன்

View

சிம்பிள் தேங்காய் சாதம்

View
  ஆமினா
நன்றி  http://samayalexpress.blogspot.in/
Amina Mohammed

இஸ்லாமியப் பெண்மணி 100 கட்டுரைகள்


மாணவர்களும், தொழுகையும்

View

தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்...

View

இது வேண்டாம்..அது...

View

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)

View

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?

View

தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்

View

இஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்?????

View

மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா!

View

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? -3ம் பரிசு பெற்ற கட்டுரை (இப்னு முஹம்மத்)

View

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள்

View

இன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல!

View

நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?

View

டெல்லி கற்பழிப்பு சம்பவம் எதிரொலி- சட்டத்தால் தடுக்க முடியுமா??

View

ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்

View

கட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வேண்டுகோளுக்கிணங்க...

View

மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்

View

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி

View

ஆண் பாவம்..

View

தன்னம்பிக்கையின் சிகரம்-இப்ராஹீம் (அலை)

View

உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...

View

குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை

View

பஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)

View

முஹம்மத்- யார் இவர்

View

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?

View

இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா?

View

பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா???

View

நீங்க 'ரமலான் முஸ்லிமா'????

View

திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?

View

பெண்களுக்கு ஸகாத் கடமையா?

View

ரமலானும், அந்த ஏழு நாட்களும்

View

ஓடிப்போவது ஏன்? எதற்காக?

View

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?

View

முதுகுக்குப் பின் நாக்கு!!!

View

உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)

View

இந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன?

View

இந்த இழிநிலைக்கு காரணம் யார்?

View

இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!

View

வேண்டாமந்த சுதந்திரம்??!!!

View

ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்

View

சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை

View

நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!

View

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!

View

என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்?

View

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?

View

ஆம்!!! நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான்.......!!!

View

பர்தா என்ன சாதிக்கவில்லை???

View

பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!

View

சிறகுகள் விரியட்டும்....

View

Thursday, September 25, 2014

ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த முத்தான துஆக்கள் 100.


பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
********************************************************************
ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்கள் கண்டெடுத்த முத்தான துஆக்கள் 100.
சபையை முடிக்கும் போது துஆ, முத்தான துஆக்கள்.
View

தெரியுமா உங்களுக்கு?

View

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?

View

இஸ்லாமிய கேள்வி பதில்

View

பரகத் பொருந்திய ரமலான் மாதம் கேட்கவேண்டிய துஆ

View

ஹதீஸ் ‍ 3

View

ஹதீஸ் - 2

View

பயண துஆ,பயணத்தின் போது

View

ஹதீஸ் - 1

View

"தொழுகை தொழுகை"

View

கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ

View

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

View

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

View

Surat Al-Humazah (The Traducer) - سورة الهمزة

View

Latest Model Abaya/Burka Speeded Work

View

ஸஹர் செய்வதின் சிறப்பு

View

ஜனஸா தொழுகையின் போது என்ன ஓதுவது?

View

தொழுகை

View

தினம் கேட்கவேண்டிய துஆ

View

தொழுகை - பிரார்த்தனை

View

இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

View

ஒரு துளி கடல்

View

ஈத்கா - தொழுகைத்திடல்

View

உளு செய்து முடித்தபின் ஓதும் துஆ

View

அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை

View

சென்னை ப்ளாசா வில் இருக்கும் பொருட்கள்

View

*பிஸ்மி* சொல்லி குடிமா

View

இவர்தாம் முஹம்மது

View

பணியாளர்களை நேசித்தல்

View

ஹதீஸ் - அக்கம் பக்கம்

View

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்

View

அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

View

அல்லாஹ்வின் அற்புதங்கள் !

View

உம்ரா, ஹஜ் பயணம் சின்ன டிப்ஸ் - 1

View

ஹாஜிகளுக்குமுக்கிய அறிவுரைகள்!

View

சென்னை ஃப்ளாசா -chennai plaza

View

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை

View

எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.....

View

இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)....

View

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்

View

துபாயில் ஜெர்மானியப் பயணியின் ரமலான் மாத அனுபவம்

View

பரகத் பொருந்திய ரமலான் மாதத்தில் ஓத வேண்டிய தூஆக்கள்

View

ரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.

View

புனித ரமலானே வருக

View

ஏன் இப்படி திடீருன்னு

View

இஸ்லாமியப் பொதுஅறிவு

View

ஹதீஸ்

View

சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள்

View

முஹர்ரம் 9, 10 அல்லது 10,11 நோன்பு வைப்பது சுன்னத்தாகும்

View

ஹஜ் உம்ரா செல்ல போறீங்களா? சின்ன டிப்ஸ் பாகம் – 3

View

உம்ரா ஹஜ் செல்ல போகிறீர்களா? குழந்தைகள் ஜாக்கிரதை

View

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

View

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஷவ்வால்

View

பொறுமை

View

இஸ்லாமியா வரலாற்றில் இந்த மாதம் : ரஜப்

View

சோதனை ஏற்படும் போது

View

கஷ்டம் ஏற்படும் போது

View

பத்து விர்துகள்.

View

அமீரக‌த்திலிருந்து விமான‌ம் மூல‌ம் உம்ரா ப‌ய‌ண‌த்திற்கு

View

சுயபரிசோதனை!

View

என்றும் மொழிந்துடுவோம் லாயில்லாஹ‌ இல்ல‌ல்லாஹ்

View

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

View

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 4

View

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 3

View

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 2

View

செல்வத்தைப் பெருக்கும் ஆசை - 1

View

ஆஷூரா நாளின் சிறப்பு மற்றும் தூஆ

View

முஹர்ரம் மாதம் - ஆஷுரா

View

எல்லோருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

View

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்

View

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

View

ரமலான் மாதம் ஓத வேண்டியவை

View

குழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போது

View

கோபம் நீங்க தூஆ

View

ரபிஷ் ரஹ்லி

View

அது ஒரு காகம்

View

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:

View

ஸலவாத்தன் துனஜ்ஜின்னா

View

ந‌ல‌ன்க‌ள் அனைத்தும் பெற‌

View

துன்பங்களை நீக்கும் ஏழு ஆயத்துகள்.

View

இறைவனிடம் மட்டும் இறைஞ்சுவோம்.

View

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்ட பிராத்தனைகள்

View

மனனம் செய்ய முத்தான தூஆக்கள்

View

. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

View

பாவ மன்னிப்புக்கு

View

ஆபத்துகள் நீங்கிட தூஆ

View

கல்வி ஞான விருத்திக்கும், நினைவு தரிபடுவதற்கும் ஓதும் தூஆ

View

மன அமைதிக்கு சிறந்த துஆ

View

பிரயாணத்தில் பாதுகாப்பைப் பெற‌

View

தீராத நோய்கள் தீர ஓதும் தூஆ

View

மன அமைதிக்கு சிறந்த தூஆ

View

நற்சுகத்தைப் பெற‌

View

அல்லாவிட‌ம் ம‌ட்டும் இறைஞ்சுவோம்.

View

மகன் தந்தைக்கு செய்யும் தூஆ

View

தூஆக்கள் ஓதும் போது

View

தூஆ

View

he Simple Biography of Prophet Muhammad (PBUH)

View

மக்கா

View

ஜம் ஜம்

View

மதினா ரவ்லா ஷரிப்

View


ஜலீலா கமால் (Jaleela Kamal ) அவர்களின்  வலைபூக்கள்

Tuesday, September 23, 2014

சர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)


 நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்
மூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!

இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.

இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களுக்கானஆதரவும் எதிர்ப்பும்
அமெரிக்காவின் கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘பியூ’ அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய மக்களிலேயே ஃபிரான்ஸ் மக்கள்தான் அதிகமாக முஸ்லிம்கள்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பதாகவும் அதிக வெறுப்பைக் காட்டுவதில் இத்தாலியர்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உன்னை நம்பினோர் நெஞ்சுக்கு நலம் கொடு !

இறைவா...
நீ
ஆற்றல்களின் அரசன் !

சேயை
சுமக்க வைத்து
பெண்ணை
தாயாக்கித் தருபவன் !

விதையை புதைக்க வைத்து
மரத்தில்
கனியைத் தருபவன் !
காயத்தைப் படைத்து
அதில்
காயத்தை வைப்பவன் !

நஞ்சுக்குள்ளும்
மருந்தை வைப்பவன் !

கண்ணுக்குள்ளே
ஈரம் வைத்து
சுரக்க வைப்பவன் !
நெஞ்சுக்குள்ளே
பாசம் வைத்து
இரங்க வைப்பவன் !

இரந்தும்
விழி சுரந்தும்
உன்னிடம்
இறைஞ்சுகிறேன்
யா அல்லாஹ் ....
உன்னை நம்பினோர்
நெஞ்சுக்கு
நலம் கொடு !
அவரைத் தீண்டிய
நோய்க்கு
விடை கொடு !
உன்னைத் தொழுதோர்க்கு
நீயே
சுகம் கொடு !

அருளாளா ...
என் வேண்டுதலுக்கு
அருள் கொடு
அருளே கொடு !

ஆமீன் ! 
******************
சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு
சவூதி ரியாத் பள்ளிக்கூட விழாவில்
என் பேரன் ரஸீன்
சவூதி உடை அணிந்து
கலந்து கொண்ட காட்சி !

SAUDI ARABIA NATIONAL DAY ..சவுதி அரபியா நேஷனல் தினம்


..يــــــــــــوم عيـــــــــد الوطن المملكة العربية السعوديـــــــــــــــــــــــــــــــــــــــــــــة


300 ரூபாய் சம்பளத்தில் வேலையை தொடங்கிய நமக்கு முதன் முதல் 13000 ரூபாய் சம்பளம தந்து உயர்த்திய நாடு சவுதி அரபியா 1991

அதன் தொடர்ச்சியாக பல லாப நஷ்டங்கள் வாழ்க்கையின் பல பாடங்கள் ஒன்றுமறியா இளமை மாறி குடும்பஸ்தன் ..பிள்ளைகளுக்கு தகப்பனென பல பரிணாமங்களை கொண்டு செலுத்த கை கொடுத்த நாடு சவுதி அரபியா .

வாழ்ககையென்றால் ஆயிரமிருக்கும் ..உழைத்தாலே உண்டு வாழ்வு இல்லாவிட்டால் தாழ்வென சொல்லிக்கொடு்தத நாடு சவுதி அரபியா

எங்களூர் மாதிரியே பல ஊர்களின் குடிசைகளை கோபுரமாக்க உதவிய நாடு சவுதி அரபியா

இன்றும் வேரொரு நாட்டில் வேலை செய்தாலும் வழிகாட்டிய நாட்டை வாழ்க்கையில் மறக்கமுடிவதில்லை ..நல்லதொரு நாடு

எங்கும் இந்தியர்கள் ...எதிலும் இந்தியர்கள் என 2 வது இந்தியாவாக திகழும் ஒரே நாடு சவுதி அரபியா.

வாழ்க இந்த அற்புத நாடு ...வாழ்க மன்னர் அப்துல்லாஹ்

 இன்று
சவூதி அரேபியா
தேசிய தினம் !

வாழ்த்துக்கள் !

Sunday, September 21, 2014

எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்!

கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.

சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான நிதி இந்திய ராணுவத்திடம் இல்லாததால் அதனை திரட்ட ஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி. அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.

இதற்காகவென்று தேசிய பாதுகாப்பு வைப்பு நிதி (National Defense Fund) ஒன்றை ஏற்படுத்திய இந்திய அரசு, அதன் மூலம் செல்வ செழிப்புள்ள இந்திய குறுநில மன்னர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

ஆபத்தான நிலைமையைப் புரிந்து பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார். இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

வள்ளல் உஸ்மான் அலீ கான்

வள்ளல் உஸ்மான் அலீ கான்

அவர் சென்று சந்தித்தவர் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan). நேரில் ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நிலைமையை விளக்கினார்.

கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம் மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார். தனது கருவூலத்திலிருந்து ஐந்து டன்கள் எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார். (வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும் மேல்)

காதில்‬ விழுந்த உரையாடல்

கண்ணு,நல்லாருக்கயாடா ராசா

அம்மா,நல்லா இருக்கம்மா.நீ எப்டிம்மா இருக்க..

சாப்புட்டயா கண்ணு

சாப்புட்டம்மா,நீ சாப்புட்டயாம்மா உடம்பெல்லாம் நல்லா இருக்காம்மா

இருக்குடா,நீ நேரங்காலத்துல நல்ல ஓட்டல்கடையா பாத்துச் சாப்புடு கண்ணு.

Thursday, September 18, 2014

அல்ஜஸீராவின் புதிய AJ+ சேனல் துவக்கம்!

கத்தர் நாட்டின் அல்ஜஸீரா சேனல், இன்று (15-09-2014) முதல் AJ+ என்ற பெயரில் புத்தம் புதிய டிஜிட்டல் சேனலைத் துவக்கியுள்ளது. அல்ஜஸீரா அமெரிக்கா (america.aljazeera.com) சேனலைத் துவக்கி சரியாக ஒரே வருடத்தில், அடுத்த தலைமுறை தொழில் நுட்பம் என்ற அடிநாதத்துடன் இந்த அதிரடி சேனலை துவக்கியுள்ளது.

மொபைல் ஃபோன்களை பயன்படுத்தும் பயனர்களை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதும் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரைக் கவர்ந்திழுக்கும் நிகழ்ச்சி வடிவமைப்புகளும் இதன் சிறப்பு அம்சங்களாம். ஏற்கனவே இயங்கி வரும் அல்ஜஸீரா தொலைக்காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை இந்த புதிய சேனல் தரும் என்கிறார்கள் இதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

ஜிஞ்ஜா

ஜிஞ்ஜா

ஜிஞ்ஜா என்றால் 'கல் அல்லது பாறாங்கல்' என்று லுகாண்டா மொழியில் பொருள்படும்.

உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவிலிருந்து கிழக்கே 80km துலைவில் அமைந்துள்ளது.

இது உகாண்டாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். தொழிற்சாலைகள் நிறைந்த நகராகவும் இருக்கிறது.

வற்றாத நதியும் உலகத்திலேயே இரண்டாவது பெரிய நல்ல தண்ணீர் நதியுமான ஜீவநதி நைல்நதியின் தொடக்கமிடமுமாகும்.

இது தொடங்கி பாயும்
இடத்தில் வரும் முதல் நீர்வீழ்ச்சி வோவவ்ன்ஸ ் பால்ஸ் என்று அழைக்கப் படுகிறது அதில் உகாண்டாவிலேயே பெரிய நீர் மின்திட்டம் செயல்பட்டு வருகிறது.

நைல்நதி ஜிஞ்ஜா ்விலிருந்து தொடங்கி சூடான் நாட்டின் வழியாக பல ஆயிரம் மைல்கள் ஓடிச்சென்று எகிப்து நாட்டில் கடலில் கலக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails