Sunday, May 27, 2018

*ரமழான் ஹதியாவை மனமுவர்ந்து வழங்குவோம்*

அன்பான இஸ்லாமிய உறவுகளே...

உங்களது முஹல்லாவில் உங்களது தீனுடைய காரியங்களுக்காக உங்களுக்காகவே  அயறாது உழைத்துக் கொண்டிருக்கும்  தியாகிகளான உங்களது பள்ளிவாயல் இமாம்கள், முஅத்தின்களுக்காக ரமழான் மாதத்திலாவது  உங்களால் வழங்கப்படும் ஹதியாக்கள் உரிய முறையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் உங்களிடம் இருவேறு கருத்துக்கள் இல்லையென்றே  நினைக்கின்றோம்.

என்றாலும் (சில) பள்ளிவாயல் நிருவாகிகள் அவ்வாறு அவர்களுக்காகவே  சேரும் ஹதியாக்களை பள்ளிவாயல் பைதுல்மாலில் சேர்த்து விடுகின்ற பல வேடிக்கையான/கவலையான/கசப்பான/தந்திரமான  நிகழ்வுகளும் சமகாலத்தில் சிற்சில இடங்களில்  நடைபெறாமலில்லை!!!

Sunday, May 20, 2018

நாம் நோன்பு காலத்தில் செய்யும் மாபெரும் தவறுகள்...



நோன்பு வைப்பதே  நம் உள் உறுப்புகளின் ஓய்வுக்காக

11 மாதங்கள் இடைவிடாது வேலை செய்தவைகள் ஒரு மாதம் ஓய்வுபெறவே இம் மாதம் கடமையாகியது 

ஆனால்நாமோ..
வழக்கமாக.3 வேலை 
சாப்பிட்டு வரும் ..
உணவை நோன்பு வைக்கிறேன் என்று

ஸஹரில்..கறி.. கோழி..மீன்.

தயிர்....பழம்... என ஒரு கட்டு கட்டி...
புளித்த ஏப்பம் கொள்ள வைத்து  இப்தார் ..என்ற பெயரில்..பிரியாணி 
எண்ணையில் பொறித்த 
உள்ளே கறி வகைகள் வைத்த சமோசா...வடை..பஜ்ஜி..
வாடா போண்டா
என்ற ...அத்தனை வகைகளையும்..
ஒரு வெட்டு வெட்டி விட்டு...
பற்றா குறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில்
உடலை குளிர வைக்க தேவையான 

LinkWithin

Related Posts with Thumbnails