Showing posts with label ஆய்வுக்கட்டுரை. Show all posts
Showing posts with label ஆய்வுக்கட்டுரை. Show all posts

Monday, November 21, 2011

Fascinating - வெளிவந்தது குரானின் சிசு வளரியல் குறித்த புதிய ஆய்வுக்கட்டுரை

பிரிட்டனைச் சார்ந்த தாவாஹ் அமைப்பான IERA (Islamic Education and Research Academy, இந்த அமைப்பு குறித்த என்னுடைய பதிவை படிக்க இங்கே சுட்டவும்), குரான் கூறும் சிசு வளரியல் குறித்த தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. மாஷா அல்லாஹ், நிறைய reference-களுடன் வெளிவந்துள்ள இந்த கட்டுரையை படிக்க, பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்க்கை சுட்டவும்.   


நான் அறிந்தவரையில் இத்தனை விலாவரியாக சிசுவளரியல் குறித்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை. இந்த தலைப்பில் குரான் மீது வைக்கப்படும் சமீபத்திய குற்றசாட்டுகளையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த ஆய்வு பேப்பர். இந்த ஆய்வுக்கட்டுரை தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றுமொரு கவனிக்கத்தக்க விசயமாக, இந்த ஆய்வுக்கட்டுரை வெளியான பிறகு, இதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும் தனி பகுதியை அமைத்திருக்கின்றனர். சுப்ஹானல்லாஹ். அந்த பகுதியை காண http://www.hamzatzortzis.com/?page_id=61. 

இவர்களின் இந்த பணியை  உம்மத்தினருக்கு பயனுள்ளதாக்க இறைவன் போதுமானவன்....

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

LinkWithin

Related Posts with Thumbnails