Yaya Toure (Image courtesy - goal.com)
உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament)
இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த
இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்
ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க
மறுத்துவிடுகின்றார். கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக
கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும்
பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார். யார் இவர்? எந்த
போட்டி அது? என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?
தொடர்ந்து படிக்க... http://www.ethirkkural.com/ 2012/05/epl.html
வஸ்ஸலாம்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
