சென்ற வாரம் மலேசியாவில் நடந்து
Showing posts with label இலக்கிய மாநாடு. Show all posts
Showing posts with label இலக்கிய மாநாடு. Show all posts
Friday, May 27, 2011
மலேசியாவில் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு.
ஜே . எம் . சாலி
சென்ற வாரம் மலேசியாவில் நடந்து முடிந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் சிறப்பு மிக்க அம்சம் நமது மூத்த இலக்கிய அறிஞர்கள் ந வீன இஸ்லாமிய எழுத்தாளர்கள் ஜே . எம் . சாலி , ஹிமானா சையத் பங்குபெற்றது எனலாம் . எழுதாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே ,அதிலு...ம் ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதும் பாராட்டப் படுவதும் மகிழ்வளிப்பது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட .எதிர்வரும் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளிலும் சிங்கை இரட்டையர்கள் 'பங்கேற்க இறைவனிடம் துவா செய்கிறேன் . by: முஹம்மது ஹுசைன்
சென்ற வாரம் மலேசியாவில் நடந்து
Subscribe to:
Posts (Atom)

