Showing posts with label இலக்கிய விழா. Show all posts
Showing posts with label இலக்கிய விழா. Show all posts

Tuesday, February 22, 2011

IILM- இலக்கிய விழா மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா + அன்புடன் மலிக்காவின் புத்தக வெளியீடு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவனின் சாந்தியும் அருளும் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

இன்ஷாஅல்லாஹ் வரும் 25/02/2011 வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6 மணிக்கு. லேண்ட் மார்க் ஹோட்டல் அல் நாசர் ஸ்கொயர் துபாயில்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்தும்
இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற இருப்பதோடு,
என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” புத்தக வெளியீடும்
நடைபெற இருக்கிறது. தாங்கள் அனைவரும் வந்து இவ்விழாவினில் கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: லேண்ட் மார்க் ஹோட்டல், அல் நாசர் ஸ்கொயர் துபாய்.
நாள்: 25-2-2011 வெள்ளிக்கிழமை
மாலை 6.00 மணி

சிறப்பு விருந்தினர்கள் :

டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை.

டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்.

கவிச்சித்தர்.மு.மேத்தா

கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை

இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை

அனுமதி இலவசம்!!
அனைவரும் வாருங்கள். விழாவை சிறப்பாக்கித் தாருங்கள்.
வஸ்ஸலாம்

அன்புடன்
மலிக்கா ஃபாரூக்

LinkWithin

Related Posts with Thumbnails