எண்ணங்களும், உணர்வுகளும், மனோநிலைக்கும் மற்றும் இதயத்திற்கும் ஒன்றோடன்று
தொடர்புடையது. மனம் கவலையால் பாதிக்கப்பட்டால் அது உடல் ஆரோகியத்தையும்
பாதிக்கும். தேவையில்லாமல்
கவலையை மனதில் வரவைத்துக் கொண்டு உடல் நலத்தினை பாதிக்க வழி
செய்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.நல்ல சிந்தனை இறைவணக்கம் மன
அமைதிக்கு அடித்தளம். நம்மைவிட பல விதங்களில் பாதிக்கப் பட்டவர்கள் பலர்
இருக்க நம்மை நாமே தாழ்வாகவும், குறைவாகவும் எண்ணி, எண்ணி வீணான கவலைகளில்
ஆழ்த்திக் கொள்வது வேண்டாத ஒன்று .
நல்லதையே நினையுங்கள் ,நல்லதையே செய்ய முற்படுங்கள். இது மனதிற்கு மகிழ்வினைத் தருவதுடன் ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.
நல்லதையே நினையுங்கள் ,நல்லதையே செய்ய முற்படுங்கள். இது மனதிற்கு மகிழ்வினைத் தருவதுடன் ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.