Showing posts with label ஜனவரி முதல் தேதி. Show all posts
Showing posts with label ஜனவரி முதல் தேதி. Show all posts

Tuesday, December 31, 2013

வாழ்வின் அடையாளம்

இரவு முழுக்க விழித்திருந்தும்
செல்போன் சத்தம் சிணுங்கவில்லை
பகலெல்லாம் காத்திருந்தும்
வாழ்த்துரைக்க யாரும் வரவுமில்லை !

இந்தியத் தொலைக் காட்சிகளில்
முதன் முறையாக
புதுப்படங்கள் எதுவும் தெரியவில்லை !

LinkWithin

Related Posts with Thumbnails