Showing posts with label டிஜிட்டல் குர்ஆன். Show all posts
Showing posts with label டிஜிட்டல் குர்ஆன். Show all posts

Monday, January 9, 2012

டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன் பார்த்து படித்து(ஓதி ) பலனடயுங்கள்


நாம் குர்ஆனுடன் தொடர்புடையவர்களாக இருப்பதால் இந்த டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன் மிகவும் உதவும். இங்கே இணைப்பு இருக்கிறது. இங்கு  க்ளிக் செய்து பின்பு அந்த  வலைத்தளத்தில் "என்டர்"  பகுதியில்  "Enter"  செய்யவும். பின்னர் நீங்கள் கிட்டத்தட்ட ஒரு  கிளிக் மூலம் வேண்டிய பக்கங்களை மாற்ற முடியும்! அது உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
 இந்த சிறு தூண்டுதலின் வழியாக குர்ஆனுடன் தொடர்பு ஏற்படும்.

இதனை பயன் படுத்தி அல்லாஹ்வின்  அருள் அடைவோம்.

            அரபு எண்கள்




Wednesday, February 23, 2011

மிகவும் உதவும் டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன்


 உங்களுக்கு மிகவும் உதவும்   டிஜிட்டல் குர்ஆன்   ஆன்லைன் பார்த்து ஓதி நன்மையடையுங்கள் .இதில் குர்ஆனில் உள்ள  604 பக்கங்களும் பார்க்கலாம் .
   திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.
குர்ஆன் ஒதுவதால் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் கிடைக்கும்.
குர்ஆன் சுவனத்தின் வழிகாட்டி.


மேலும் படிக்க..இங்கு க்ளிக் செய்யுங்கள்.. http://quranflash.com/en/index.html# 





( மனதினை வசப்படுத்தும் எண்ணிறந்த numeric example)
சுரத் அல் -கஹ்ப் (Chapter: The Cave).

Download the file (PDF 530 Kb)
Source

LinkWithin

Related Posts with Thumbnails