Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts
Thursday, June 12, 2014
17 வயது மாணவர் பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மேதாவி மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத் திகழ்கிறார். இவரைப் போன்று இளம் வயதில் பன்முகத்திறன் மிக்க அறிவாற்றல் நிறைந்த மாணவர்கள் உரிய அறிமுகம், அடையாளம், மதிப்பு கிடைக்காமல் உள்ளனர்.
Labels:
ஆய்வு,
தேர்வு,
படிப்பு,
பி.ஹெச்.டி.,
மாணவர்
Wednesday, June 15, 2011
தேர்வு எழுத வேண்டும் !
படித்தால் தானே தேர்வு எழுத முடியும். பள்ளிக்கூடம் இருந்தாலும் பாடம் சொல்லிகொடுக்க புத்தகம் இல்லையா! கவலை வேண்டாம்.Mr.Been கலை நமக்கு தெரிந்து செயல் பட்டால் கவலை இல்லை . Mr பீன் தேர்வு எழுத என்ன செய்வார் ? பாவம் ! ஒரு கேள்விக்கும் பதில் தெரியாது அவருக்கு. இருப்பினும் அவர் சமாளிக்கும் விதமே தனி வழி தான். நம்மைப்போல் அவர் என்ன பயந்து விடுவாரா !
இதோ உங்கள் பார்வைக்கு... பாருங்கள்.
இதோ உங்கள் பார்வைக்கு... பாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)

