Showing posts with label நபிகளாரின் நற்றவ நண்பர்கள். Show all posts
Showing posts with label நபிகளாரின் நற்றவ நண்பர்கள். Show all posts
Saturday, January 25, 2014
நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ]
சத்திய போதனை நித்தமும் கூறவே
புத்தியைத் தீட்டினர் உத்தமர்த் தோழரே
சுத்தமாய் மாறினர் மொத்தமும் மார்க்கமாய்
எத்தனை சோதனை அத்தனை தாங்கினர்!
அண்ணலின் வாழ்வினை எண்ணிலாத் தோழரும்
கண்ணென போற்றினர் மண்ணக வாழ்விலே
விண்ணகச் சோபனம் எண்ணியே வாழ்ந்தனர்
புண்ணியம் சேர்த்தனர் கண்ணியம் காத்தனர்!
Subscribe to:
Posts (Atom)
