Showing posts with label புதிய அமைச்சரவை. Show all posts
Showing posts with label புதிய அமைச்சரவை. Show all posts

Sunday, May 15, 2011

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!

34 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள் கிழமை பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளும் வருமாறு:

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்

ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்

LinkWithin

Related Posts with Thumbnails