இது இப்போதைக்கு
அடிக்கடி மொபைல் ஃபோன் நம்பர் மாற்றுபவர்களின் கேள்வி. இது ஏதொ சின்ன பசங்க
கேட்டால் பெரிய விசயமில்லை. ஒரு தொழிலில் இருப்பவர்கள் அடிக்கடி நம்பர் மாற்றுவது '
என்னமோ கள்ள வேலை
செய்றான்யா" என உங்களிடம்
பேசிவிட்டு 'சிகப்புபொத்தானை" அழுத்துபவர்கள் சொல்வது
சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற
நாடுகளுக்கு கூட கேட்பது எப்படி உங்கள் காதில் விழாமல் போனது?.
ஏர்செல்லெ
இவ்ளதான், ஏர்டெல்லெ 100
SMS ஃப்ரீயாமே என மாதத்துக்கு ஒரு நம்பர் மாற்றும் யாரும் பணக்காரனாகிவிட்டார்கள்
என்று நான் இதுவரை கேள்விப்படவில்லை.
முதலில் இது போன்ற பிஸ்னஸ் டெக்னிக்கில் விட்டில் பூச்சி மாதிரி விழுந்து
விட்டு, பங்குசந்தைக்கே அட்வைசர் மாதிரி பேசுபவர்களிடம்
சொல்ல வேண்டிய வார்த்தை...”ஸ்ஸப்பா....முடியலெ!!”.
