Showing posts with label ஹோஸ்னி முபாரக். Show all posts
Showing posts with label ஹோஸ்னி முபாரக். Show all posts

Friday, February 4, 2011

"எகிப்தின் நாகரீகம் நீங்கள் அறியமாடீர்கள் ..."ஹோஸ்னி முபாரக்

எகிப்தின்  நாகரீகம்  நீங்கள் அறியமாடீர்கள் ...என்று எகிப்தின்  ஜனாதிபதி  ஹோஸ்னி  முபாரக்  ஒபாமாவிடம் தெரிவித்தார் .நான் பதவி விலகினால் எகிப்து  முஸ்லிம்  ப்ரதர்ஹுட் ( இஹ்வானுல் முஸ்லிமீன் )கைவசமாகும் .  எகிப்தில் பெரிய கலவரம் ஏற்படும் என்றும் தன்னை பற்றி மக்கள் என்ன சொல்கின்றனர் என்பதை பற்றி தான் கவலை கொள்ளவில்லை ஆனால்  தான் எகிப்து பற்றி கவனம் கொள்வதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்

.எகிப்திய மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதனை நான் விரும்பவில்லை .நடக்கும் நிகழ்வுகளை காண    நான் மிகவும் மன  வேதனையில் உள்ளேன் என எகிப்தின்  ஜனாதிபதி  ஹோஸ்னி  முபாரக்    தெரிவித்தார் .
விரிவாக  வீடியோ.....

LinkWithin

Related Posts with Thumbnails