OPPORTUNITIES
|
||
Ameeraga Thamiz Mandram
proudly presents for International Women's Day A complete variety of programme to give opportunity to Women's Talent in the presence of a LEGEND LADY
on Friday the 4thMay 2012
YES YOU ARE THE ONE WE ARE LOOKING FOR
Wanted to see your daughter walking in a Ramp in style? This is for girl’s age group 3 to 9 only
~~~~~~~~~~~~~
Wanted to prove that you are a great cook? 'Suvai Arasi 2012' a cooking competition on 13th April @ 3.30-4.30 pm
Essay Competition in Tamil - write at home and submit. Topic 'Feminism in my view' (in Tamil only), after registration terms & details will be sent. ~~~~~~~~~~~~ Arts & Craft - Craft work out of Recycled / waste items - do at home and submit on 13th April @ 4 - 5 pm ~~~~~~~~~~~~ Want an opportunity for your kids to showcase their dance talent, we are extending a chance for them on our stage. Call 050 7175439 Lots more....
Come & register your name with us on or before 6th April
Write your name, contact number, email id with a brief note about your talent to us
Only members can participate so don’t wait to enroll your membership with us.
For more details please write to us: atmuae@gmail.comor call 055 3896973/ 050 3445375
மகளிரே!! வாருங்கள்!! அமீரகத் தமிழ் மன்றம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெருமையுடன் வழங்கும் மகளிர்களின் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை 4 மே 2012
உங்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்
நாகரீக மேடையில் உங்கள் குழந்தை அசத்தல் உலா வர ஆசையிருக்கிறதா? - 3 முதல் 9 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான போட்டி ~~~~~~~~~~~~~ நீங்கள் தேர்ந்த சமையல் கலைஞர் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இதுதான் “சுவை அரசி 2012” சமையல் போட்டி – ஏப்ரல் 13, மதியம் 3:30-4:30 மணிக்கு கட்டுரைப் போட்டி - தலைப்பு 'பெண்ணியம் எனது பார்வையில்' பெயர் பதிவு செய்த பிறகு மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். வீட்டிலேயே எழுதி அனுப்பலாம். கைவினை பொருட்கள் தேவையற்ற தூக்கியெறியும் பொருட்கள் கொண்டு செய்து சமர்ப்பித்தல் – ஏப்ரல் 13, மதியம் 4:00-5:00 மணிக்கு ~~~~~~~~~~~~~ உங்கள் குழந்தை நடனமாடக் கூடியவரா? அவருக்கு நடனமாடுவதற்கான வாய்ப்பை உருவாக்க விரும்புகிறீர்களா? அழையுங்கள் 050 7175439 இன்னும் பல.. வாருங்கள்! போட்டியில் கலந்து கொள்ள பெயர்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: ஏப்ரல் 6 உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் உங்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் இத்தனை வாய்ப்புகளும் உறுப்பினர்களுக்காகத்தான் எனவே உறுப்பினர்களாக உங்களைப் பதிவு செய்து கொள்ளத் தவறாதீர்கள்! மேலதிக விபரங்களுக்கு: atmuae@gmail.com| 055 3896973 | 050 3445375 |
||
|
|
|
|
Showing posts with label அமீரகத் தமிழ் மன்றம். Show all posts
Showing posts with label அமீரகத் தமிழ் மன்றம். Show all posts
Saturday, March 17, 2012
OPPORTUNITIES for Ladies மகளிரே!! வாருங்கள்!!
Monday, March 14, 2011
அமீரக தமிழ் மன்றம் மகளிர் நாள் விழா
மகளிரே!! வாருங்கள்!!
அமீரகத் தமிழ் மன்றம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
பெருமையுடன் வழங்கும்
முழுக்க முழுக்க மகளிருக்காக
மகளிரே நடத்தும் மகளிர் நிகழ்ச்சி
ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில்
வெள்ளிக்கிழமை 6 மே 2011
* நீங்கள் கலந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறீர்களா?
* · உங்களது தனித்திறமையை உலகிற்குக் காட்ட வேண்டுமா?
* · வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்த விருப்பமா?
* · சவால்களைச் சந்திக்கும் தைரியம் இருப்பவரா?
* · கவர்ச்சிகரமான பரிசுகளை அள்ளிச்செல்ல வேண்டுமா?
உங்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்
அமீரகத் தமிழ் மன்றம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
பெருமையுடன் வழங்கும்
முழுக்க முழுக்க மகளிருக்காக
மகளிரே நடத்தும் மகளிர் நிகழ்ச்சி
ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில்
வெள்ளிக்கிழமை 6 மே 2011
* நீங்கள் கலந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறீர்களா?
* · உங்களது தனித்திறமையை உலகிற்குக் காட்ட வேண்டுமா?
* · வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்த விருப்பமா?
* · சவால்களைச் சந்திக்கும் தைரியம் இருப்பவரா?
* · கவர்ச்சிகரமான பரிசுகளை அள்ளிச்செல்ல வேண்டுமா?
உங்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்
Labels:
அமீரகத் தமிழ் மன்றம்,
மகளிர் நிகழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)
