மகளிரே!! வாருங்கள்!!
அமீரகத் தமிழ் மன்றம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
பெருமையுடன் வழங்கும்
முழுக்க முழுக்க மகளிருக்காக
மகளிரே நடத்தும் மகளிர் நிகழ்ச்சி
ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில்
வெள்ளிக்கிழமை 6 மே 2011
* நீங்கள் கலந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறீர்களா?
* · உங்களது தனித்திறமையை உலகிற்குக் காட்ட வேண்டுமா?
* · வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்த விருப்பமா?
* · சவால்களைச் சந்திக்கும் தைரியம் இருப்பவரா?
* · கவர்ச்சிகரமான பரிசுகளை அள்ளிச்செல்ல வேண்டுமா?
உங்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்
நாகரீக மேடையில் உங்கள் குழந்தை அசத்தல் உலா வர ஆசையிருக்கிறதா?
3 முதல் 9 வரையிலான பெண் குழந்தைகளுக்கான போட்டி
~~~~~~~~~~~~~
நீங்கள் தேர்ந்த சமையல் கலைஞர் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமா?
உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இதுதான்
“சுவை அரசி” சமையல் போட்டி – ஏப்ரல் 8
இன்னும் பல..
வாருங்கள்! போட்டியில் கலந்து கொள்ள
பெயர்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: ஏப்ரல் 1
உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் உங்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
இத்தனை வாய்ப்புகளும் உறுப்பினர்களுக்காகத்தான்
எனவே உறுப்பினர்களாகஉங்களைப் பதிவு செய்து கொள்ளத் தவறாதீர்கள்!
மேலதிக விபரங்களுக்கு: atmuae@gmail.com| 055 3896973 | 050 3445375
by mail from : Jazeela

No comments:
Post a Comment