ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்... "அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே....?""இந்த கம்பெனி இனி தாங்காதாமே...?""1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே...""போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே..."இப்படி வாய்க்கு வந்தபடி புரளி...
உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா...? இதுவெல்லாம் பொய்யா ..? என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை... வந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை...
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
கார்ட்டூன் படமானாலும் மனிதன் படும் அவதியினை மற்ற ஒரு மனிதன் ரசிக்கும் வேதனையினை எவ்வளவு அருமையாக விளக்கம் தருகின்றது .
படமும் பேசும்.
நல்லது நடக்க இந்த நல்ல நாளில் நாம் இறைவனை வேண்டுவோம்.