முந்தைய முஸ்லிம்கள் ஆட்சிகளில் மற்ற மார்கத்தை சேர்ந்தவருக்கு எந்த
தீங்கும் நேர்ந்துவிடாமல் சிறப்பாக பாதுகொடுப்பு கொடுப்பதற்கு வாங்கும்
வரியை ஜசியா வரி என்று அழைப்பார்கள் .
பைத்துல்முகத்திஸ் இஸ்லாமிய
ஆட்சியில் இருந்தபோதும் பைத்துல்முகத்திஸ் இருப்பிடத்தை சுற்றி
முஸ்லிம் அல்லாத மக்கள் குடி இருந்தார்கள். கலீபா உமர்(ரலி)
அவர்கள் ஒரு கட்டத்தில் . அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த வீரர்களை அவசியம்
காரணமாக மதீனா நகருக்கு திரும்ப அழைத்தார்க்கள். வீரர்கள் பாதுக்காப்பு
நிறுத்தப்பட்டதால் அங்கு வசித்து வந்த மற்ற மார்க்கத்தை சேர்ந்த
மக்களிடம் வீரர்களை அழைத்துக் கொள்வதால் அவர்களையே தங்கள் பாதுகாப்புக்கு
வேண்டியதை செய்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு அதற்காக வாங்கப்பட்ட வரியை
திரும்ப தந்து விடச் செய்தார்கள் .
No comments:
Post a Comment