அன்புச் சகோதரனே...!
அன்னையை இழந்து,
அமைதியை இழந்து
அலைபாயும் மனதுடன் நீ பரிதவித்து
அல்குர்ஆனை பற்றி
அமைதி மார்க்கத்தில் நுழைந்தாய்.
இன்று மன அமைதி தரும்
இறை அருட்கொடையான
பெண் குழந்தையை பெற்று இருக்கிறாய்
கையில் பற்றி இருக்கிறாய்.
உன் முகத்திலுள்ள மலர்ச்சியை கண்டு
உன்னை விட நாங்கள் மகிழ்கிறோம்
எங்கள் சகோதரனே.
அமைதி மேலும் மேலும் உன் வாழ்வில் நிலவட்டும்
மனமகிழ்ச்சியுடன் எங்கள் துஆக்கள்.
Hyder Ali Hyderali
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா - ஜபரூனிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது .
யுவன் சங்கர் ராஜாவின் மறைந்த தாய் ஜீவா அவர்களின் பிறந்தநாள் அன்று அக்குழந்தை பிறந்ததால்
அவர்கள் வீட்டில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அக்குழந்தைக்கு ஜியா எனப் பெயரிட்டுள்ளார்கள்.
இளையராஜா பேத்தி ஜியாவுக்கு வாழ்த்துகள்
1 comment:
பகிர்வுக்கு நன்றி
Post a Comment