Thursday, April 19, 2018

துபாய் ஈமான் கலாச்சார மையம் நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாள்: 20-04-2018, வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை  6 மணி
இடம்: சலாமியா டவர், தேரா கிளாக் டவர் அருகில், துபாய்.

சிறப்புரை:
லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் கொடுத்த இளம் கல்வியாளர்

பேரா. முகம்மது ரபிக் MCA., MBA.,
(ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை)

தலைப்பு : இந்தியாவில் உள்ளஉயர் கல்வி படிப்புகள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்


 வாழ்த்துரை :

முனைவர் பேராசிரியர் சே.மு. முகமதலி

ஓய்வு பெற்ற தமிழ்த்துறை தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர், காயிதேமில்லத் கல்லூரி, சென்னை

தலைவர், இஸ்லாமிய இலக்கிய கழகம், சென்னை

பெற்றோர் மற்றும் மாணவ/ மாணவியரின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் கேள்வி/ பதில் நிகழ்வும் நடைபெறும்...

என்றும் கல்விப் பணியில்,

ஈமான் கலாச்சார மையம்,
துபாய்

மேலும் தொடர்புக்கு:
பைசுர் ரஹ்மான்
050 295 7393
உஸ்மான்
055 220 1300
ஜமால்
055 800 7909
ரஃபிக்
055 754 1369

கூகிள் ரூட் மேப்:
https://goo.gl/maps/uzy9CyFnXC92
 from:Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails