Showing posts with label பாங்கின் அழைப்பு. Show all posts
Showing posts with label பாங்கின் அழைப்பு. Show all posts

Sunday, January 13, 2013

தாயும் சேயும் பொருள் அறியா இனிய ஓசை

வயிற்றில்  பாரத்தைக் கொடுக்க
வயிற்றை வீட்டுப் பிரிய
தொப்புள் கொடி அறுவை முடிய
மார்பகத்தில் பால் சுரக்க
மார்பகம் பாரமானது

வயற்றிலிருந்து பிரிந்த
து பாசத்தைக் கொடுத்தது
மார்பகத்திலிருந்து பிரிந்தது பசியைப் போக்கியது
பசிப்போனபின் அழுகைக் குரல் நின்றது
வயிறு நிறைந்தபின் உறக்கம் வந்தது

LinkWithin

Related Posts with Thumbnails