துபாயில் ஒரு முஸ்லீம் அல்லாத , புலம்பெயர்ந்த இந்திய பதினாறு வயது, பிரணவ் சவுதாரி என்பவர் , ரமலான் புனித மாதத்தில் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் நோன்பு வைத்து மன நிறைவடைகின்றார் . தனது முஸ்லீம் நண்பர்கள் மிகவும் பாராட்டியும் மரியாதையை காட்டியும் தன் மனதிற்கு மகிழ்வினை தந்தார்கள் என பெருமிதம்
கொள்கின்றார்.
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்..அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ் :-)
Post a Comment