Thursday, May 18, 2017

மறுமணம்:

இது பொதுவாக தமிழகத்தில் பரவலாக பேச்சு வழகத்தில்தான் இருக்கிறது. நடைமுறையில் பழகத்தில் வந்தால் நாட்டில் பல பிரச்சினைளுக்கு தீர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நடைமுறை என்பது இளம் தம்பதியினர்களில் எதாவது குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்படும் பிரிவினையில் மணமகன் உடனே மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் நம் தமிழக பெண்கள் மறுமணம் செய்ய அவர்கள் மனது உகந்ததாக இல்லை. காரணம் குடும்ப நிலைகளை கருத்தில் கொண்டு வேண்டாம் யென கூறி பிறகு மனதால் துயரம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

மனது மாற்றம் வரும்போது வயதில் மாற்றம் வந்துவிடுகிறது. பல பெண்கள் குடும்ப சூழல்களால் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் இறைவன் அமைத்த வழிஎன்று. இதற்கு தீர்வாக இஸ்லாம் எப்படி ஒருகணவன் தனது மனைவியை வேண்டாம் என்று கூற பல நிபந்தனைகள் உள்ளது அதை எல்லாம் கடந்துதான் வேண்டாம் என்று கூற அனுமதி இல்லை தவிர்க்க முடியாத காரணங்களால் தான் வேண்டாம் என்று கூற முடியும். அதுபோல ஒரு மனைவியும் கூற இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஆக ஒரு பெண் அவளுக்கு மறுமணம் செய்ய உரிமை உள்ளது தகுந்த காரணங்களால் மட்டும்
.
                                Khalid Sulaiman

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails