மயிலாடுதுறையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்: ஆளூர் ஷாநவாஸ் கருத்துரை!
மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 29-01-2011 அன்று மாபெரும் சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
'இந்திய முஸ்லிம் சமூகம்: கடந்தகால படிப்பினைகளும், நிகழ்கால நெருக்கடிகளும், எதிர்கால சவால்களும்' என்றத் தலைப்பில் ஆளூர் ஷாநவாஸ் கருத்துரை வழங்கினார்.

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில், முஸ்லிம் ஜமாத்துகளின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றியும், கட்டமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Source : http://aloorshanavas.blogspot.com/2011/02/blog-post_15.html
No comments:
Post a Comment