Thursday, July 21, 2016

இன்னும் இரண்டே நாட்கள்.. விரைந்திடுவீர்....


வீடு வளம் பெற -  நாடு நலம் பெற - சமுதாயம் மேம்பட
      ​                                     ​  விழி!  எழு!  வெற்றி கொள்!

​                            ​UPSC :  IAS / IPS / IFS / IRS / IES
​                            ​TNPSC:  Group:  I, II, IV​   ​​​தேர்வுகளுக்கு ​
  ​                                  ​​​    10 மாத கா​ல​ இலவசப் பயிற்சி!

தகுதியும் திறமையும் வாய்ந்த வசதியற்ற முஸ்லிம் ஆண்-பெண்
பட்டதாரிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் தங்கும் வசதி, உணவு மற்றும் பயிற்சிக் கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
அதற்கான தகுதித் தேர்வு நடைபெறும் நாள்:
​                                    ​23-07-2016 சனிக்கிழமை​ ​காலை  10 மணி

தேர்வு நடைபெறும் இடங்கள்:-


1) எஸ்-ஐஏஎஸ் அகாடெமி
32/375,ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம் பாலம்/மசூதி அருகில்
கோடம்பாக்கம், சென்னை-600024
தொடர்பு: பேரா.டாக்டர் மதுரம் செல்வ ராஜா- 9840633500

2) ஜமால் முஹம்மது கல்லூரி,
காஜா நகர், திருச்சி-620020
தொடர்பு: பேரா. டாக்டர் சையது முஹம்மது- 9790112105

3) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
தொடர்பு: பேரா. டாக்டர் சையது முஹம்மது- 9894388030

4)  இ.கே.கே. அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி,
காவேரி ரோடு, ஈரோடு- 638001
தொடர்பு: ஜனாப். சையது இப்ராஹிம் – 8695025780
ஜனாப். முத்து பாவா – 9443702166

விருப்பமுள்ளவர்கள் 23-07-2016 அன்று தேர்விடங்களுக்குச் சென்று
நேரிடையாகத்  தேர்வில் கலந்துகொள்ளலாம்.

மேலதிக விவரங்களுக்கு அணுகுக:
எஸ்-ஐஏஎஸ் அகாடெமி
32/375, ஆற்காடு ரோடு, சென்னை-600024.
அலைபேசி: 9444165153 மின் அஞ்சல்:professorsemumu@gmail.com
தகவல் தந்தவர் :
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails