Saturday, December 3, 2011

எகிப்து தேர்தல்-இஸ்லாமிய கட்சிகள் பெரும் வெற்றி...

Picture Source

அஸ்ஸலாமு அலைக்கும்,

எகிப்தில் நடந்து முடிந்துள்ள முதல் கட்ட தேர்தலில், இஸ்லாமிய கட்சிகள் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளன. முஸ்லிம் பிரதர்ஹுட் இயக்கத்தின் அரசியல் பிரிவு சுமார் 40% ஓட்டுகளையும், புரட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட அல்-நூர் கட்சி சுமார் 25% ஓட்டுகளையும் கைப்பற்றியுள்ளன.
மதசார்பற்ற கட்சிகள் சுமார் 15% ஓட்டுகளை பெற்றுள்ளன. இந்த நிலை தங்களை மிகவும் கவலைக்கொள்ள செய்துள்ளதாக இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். 

புரட்சி நடந்த நாடுகளான துனிசியா மற்றும் மொரோக்கோவில் நடந்து முடிந்துள்ள தேர்தல்களில் இஸ்லாமிய இயக்கங்களே ஆட்சிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எகிப்து விவகாரத்திலும் இது தொடர போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதுக்குறித்து மேலும் பார்க்க.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails