Thursday, December 27, 2012

என்னால் மாத்திரம் முடியாது!உங்களாளும் முடியாது! ஆனால் நம்மால் முடியும்

அஸ்ஸலாமு அலைக்கும்(வறஹ்)
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!!
நவீன உலகில் வசதிவாய்ப்புக்கள் அதிகரித்தும்.தொடர்பாடல்கள் விரிவாகியும்.மனித நடத்தைகள் ஆடம்பரமகியும் காணப்படும் இந்த காலகட்டத்தில் இஸ்லாமும்.இஸ்லாமியமும் நிலை தடுமாறுவதை பல சந்தர்பங்களில் கான்கின்றோம்..குறிப்பாக சொல்லப்போனால் நாம் எந்நேரமும் பயன்படுத்தும் முகநூல்(facebook),.இணையதளம்,.மின்னஞ்சல்,.தொலைபேசி,.பொன்ற பலவற்றை சொல்லிக்கொன்டே..போகலாம்…இவை அனைதும் ஷைத்தான் என்றாலும் பரவாயில்லை..இதை நாம் ஏன் இஸ்லாத்திற்கு சாதகமாக பயன்படுத்த முடியாது.?இந்த விழிப்புனர்வை நமது சகோதரர்கள் மத்தியில் கொன்டுசெல்ல வேன்டும்..அப்படியாயின் என்னால் மாத்திரம் முடியாது!உங்களாளும் முடியாது! ஆனால் நம்மால் முடியும்…நாம் ஒன்றுசேரவேண்டும்.. இதற்காக நம்மால் உருவாக்கப்பட்டதே’முஹாஸபா அமைப்பு’

நமது நோக்கம்-
(தீனுல் இஸ்லாம்)
# நமது இளைஞர்களை இஸ்லாத்தின்’ பால் ஒன்றுசேர்த்தல்…
# மாணவர்களுக்கு இஸ்லாத்தின் நற்பன்புகளையும்.கலாச்சாத்தையும் ஊக்குவித்தல்.
# இன்றைய மாணவர் சமுகத்தை நளைய இஸ்லாமிய சமுக தலைவனாக உருவாக்கல்..
# பெண்களுக்கான மார்க்க வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.
(தூயதேசம்)
# நமது சூழலை இஸ்லாமிய ஒழுக்கமுள்ளதாக மாற்றல்
# நல்லொழுக்கமுள்ள குடும்ப தலைமத்துவத்தை உருவாக்கள்..
# குறையற்ற வாழ்வுக்கு வழிகாட்டல்..
# குறையுள்ள மக்களுக்கு முடிந்த அளவு நிறைவை அளித்தல்.
(கல்வி)
# பாடசாலை செல்லாத வசதியற்ற சிறார்களுக்கு கற்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்தல்..
# சிறந்த மாணவர் தலைவர்களை உருவாக்கல்..
#இஸ்லமிய வரலாற்றை பாதுகாத்தல்..
போன்ற பல திட்டங்களை நோக்காக கொன்டு எமது அமைப்பு செயற்படவுள்ளது…எமது முதற்கட்டமாக முஹாஸபா நெட்வேர்க் (http://muhasabanet.wordpress.com/) என்ற இனையதளத்தை பரிசாத்தமாக நடாத்திவருகிறோம்…இன்றாவது ஒவ்வொரு மாதமும் ‘சுய விசாரனை’ என்ற இஸ்லாமிய சஞ்சிகை வெளியிட தீர்மானித்துள்ளோம்…இது எங்களது பயணத்தின் படிகள்…:தூய தேசத்தையும் மன்னிக்கும் இரட்சகனையும் நோக்கிய எமது பயணத்தில் நீங்களும் கைகோருங்கள்…
அதற்கு நீங்க செய்ய வேன்டியது!!!
உங்களது முழுப்பெயர்.
வதிவிட முகவரி-
தே.அ.இல(N.I.C).-
மின்னஞ்சல் முகவலி-
ஸ்கேப்(skpy)-
தொ.இல-
இவ் அமைப்பில் இனைவதற்கு காரணம்?
இவ் அமைப்பின் ஊடாக சமுகத்தற்கு என்ன சேவையற்றலாம்?
எமது கொள்கையில் தவிர்க்க வேன்டியது?சேர்க்க வேன்டியது?
இவைகளை எழுதி கிழ் உள்ள மின’னஞ்சலுக்கு அனுப்புங்கள்..
ஏனையவை உங்களது மின்னஞ்சல் வழியாக பகிரப்படும்..
email- muhasabanet@gmail.com
ஜஸாகல்லாஹூஹைறன்….
From:
"Mohamed Fahath" <fahath077@yahoo.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails