சமையல் என்பது ஒரு கலை ! அந்த கலையால் படைத்த உணவை ருசிப்பதில் எம்மிடமிருக்கும் ஆர்வமும் போட்டியும் அல்லது அதன் சுவையை விமர்சிப்பதிலும் ஆர்வம் காட்டுவோம். இதுநாள் வரை பெரும்பாலும் சமையல் குறிப்புகள் என்று ஏராளமாக எழுத்து வடிவிலும் / அச்சுவடிவிலும்தான் நாம் கண்டிருக்கிறோம் ஒரு சிலவற்றை தவிர, அப்படியான சமையல் குறிப்புகளை வாசித்து விட்டு முயற்சித்தும் பார்த்து ருசித்தும் இருந்திருக்கிறோம்.
இனி வழமையாக வாய்ப்புகள் வசப்படும்போதும் அதிரைநிருபரின் சமையல் கலை செயல்வடிவ வல்லுநர் சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்களுடைய சமையல்களின் செய்முறை காணொளிகள் இடம்பெறச் செய்ய இருக்கிறோம். அதன் தொடர்ச்சியின் துவக்கப் பகுதியாக ரமளான் மாதத்தில் நம் யாவரின் மனம் நாடும் உணவாக "நோன்பு கஞ்சி" தயாரிக்கும் செயல் முறையினை காணொளித் தொகுப்பாக இங்கே வழங்குகிறோம்.
Source: http://adirainirubar.
3 comments:
ஜசாக்கள்ளாஹ் கைர் அரிய தகவல் மிக்க நன்றி முடியுமானால் இத்தளத்திற்கும் வந்து செல்லுங்கள் படைப்பாளிகளுக்கு வரவேற்பதிகம் இருக்கிறது
http://www.chenaitamilulaa.net/
அஸ்ஸலாமு அழைக்கும்
கஞ்சியும் சூப்பர் .பெயரும் சூப்பர். செய்முறை விளக்கம் வீடியோவுடன் அருமை. சகோ அதிரை பாரூக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
அருமையான விளக்கம்
இதை என் பிளாக்கில் லின்க் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்
Post a Comment