Saturday, October 8, 2011

அமெரிக்காவின் பிடியில் மாட்டும்போது அறிய வரும்...அழகு ..


   அகத்தின் அழகு முகத்தில் வர அமெரிக்காவின் பிடியில்  மாட்டும்போது அறிய வரும்.
தனி மனித ஆளுமை அத்தனையும்  அமெரிக்காவின் பிடியில் அடக்கம்.
அமரிக்காவின் அடக்கம் பொருளாதார வீழ்ச்சியால் மட்டும் நடைபெறலாம் . அமரிக்காவை விழ நினைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவர். சீனா ஒரு விதி விளக்காகவும் இருக்க முடியாது . அந்த நாட்டின் பொருளை விற்கும் சந்தை நாடாக அமெரிக்காவாக இருப்பதனால். சீனாவின் பணமும்  அமரிக்காவின் கையில்தான்.  அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும்  ஒன்று சேர்ந்து அடுத்த நாட்டினை அழிப்பதில் ஒற்றுமை காட்டும் அளவுக்கு நம்மிடம் தனி மனித ஒற்றுமை கூட கிடையாது .கடனை செலுத்த கடன் வாங்கும் நாடு நம் நாடு   'ஆயிரத்தெட்டு' கட்சிகளை ஒன்று சேர்ப்பதிலேயே உலகம் முடிந்து விடும். 

  தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் சந்தையை அகலத் திறந்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் . அரபு நாட்டிலிருந்து கணக்கில்லாமல் பெற்றோலை வாங்கும் அந்த நாடுகளுக்குள் காலம் கடந்து போன யுதத்தினை  விற்று சரி செய்துவிடும் சாமார்த்திய நாடு.

அமெரிக்காவின்  அசைவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இடிந்து போனவர்கள் சிலர்.(அகத்தின் அழகு முகத்தில் வர அமெரிக்காவின் பிடியில்  மாட்டும்போது அறிய வரும்)

                                                  முஅம்மர்  கடாபி   
                                                                  இடி  அமின்
                                                        ஹோஸ்னி  முபாரக்
                                                         சதாம் ஹுசேன்
                                             ஒசாமா  பின்  லேடன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails